பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

i

பிசிசந்தையார் 1.

  • பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலே பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினும், தொடைபுணர்ந் தருவிலே நன்கலம் அமைக்குங் காலே ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான் ருேச் சான் ருேர் பால ராப ; சாலார் சாலார் பாலரா குயவே. என்னும் பெறலரும்பொருள் மணிகள் கிறைந்த பாட் டைக் கூறி வியந்து, உண்மையில் கண்ணகளுரே ஆயி ர்ை. புலவரும், அரசனும் வடக்கிருந்து உயிர் துறந்த இடத்தில் அக்கால வழக்கப்படி அவர்களது உருவிக்னக் கல்லில் வகுத்து, அதில் அவரது பீடும் பெயரும் எழுதி, கன்னிர்ப்படுத்துத் தூய்மை செய்து கல் கட்டார்கள்.

அரசர் உயிர் துறக்குங்கால் பொத்தியாரென்னும் புலவரும் உடன் துறக்கத் துணிய, அரசன், ! உமக்கு இன்னும் மகப்பெறு இல்லேயே 1 மகப்பெரு மானிடர் கள் வானவர்தம் ஊர்க்குப் புகப்பெருர். ஆகையால், மகன் பிறந்த பிறகு வருவீராக,” என்று சொல்வி விடுக்க, மனங்கவன்று சென்ற அப்புலவர், உறையூர் சென்று, அரசனே அங்குக் காணப் பெருது அழுது பாடி, மகன் பிறந்த பிறகு வந்து, அரசனது நடு கல் இடங்கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார்.

ஆராய்ச்சி : பெயர் : இவர்க்கு வழங்கும் பிசிராங்தையார் என் பதில் ஆந்தையார்’ என்பது இவரது பெயர். சிறைக் குடி ஆந்தையார், அஞ்சில் ஆங்தையார், ஒதலாந்தை யார், எயிலாந்தை என்று முற்காலத்து இப்பெயருடை யார் பலராகலின், அவர்களின் இவரை வேறு பிரித் தறிதற்கு இவருடைய ஊர்ப் பெயரைப் புணர்த்திப்