பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நல்லிசைப் புலவர்கள்

புலனும் அடங்கிய கொள்கையை உடைய சான் பலரிருக்கின்றனர் அவருடன் இடையருது

கிறேன் . இக்கலங்களால் கவலை என்பது கனவி இலதாயிற்று ; இலதாகவே, அக்கவலேயாலுள:

கரைப்பிணி என்னே எட்டிப்பாராமலிருக்கி து.” என்னும் இக்கருத்தோடு தம்முள்ளத்தில் சுரக்தெழுந்த,

  • யான்டுபல வாக நகை யில வாகுதல் பாங்கா கியகென வினவுதி சாயின், மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் ; யான்கண் டனையசென் னிளேயரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் ; அதன்றலை ஆன்ற விந் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர் யான் வாழு மூசே."

என்னும் அரும்பொருள் செறிந்த இப்பாட்டால் விடை பிறுத்தார் புலவர்; பின்னர்த் தமது ஆருயிர் கண்பனை அரசன் மேற்கொண்ட வடக்கிருத்தலேத் தாமும் மேற் கொள்ளக் கருதித் தருப்பைப் புல்லே ஆசனமாகப் பரப்பி, வடக்கு முகமாய் இருந்து உண்ணு கோன்பு பூண்டு, ஐம்பொறிகளே ஒடுக்கி, அரசன் உயிர் துறக்குங் கால் தாமும் உயிர் துறந்தார்.

இவ்வற்புதத்தைக் கண்ணுற்ற கண்ணகளுக் என்ற புலவர், "பொன்னும், பவளமும், முத்தும், மணி யும் ஒன்றற்கொன்று சேய்மையவாய வெவ்வேறிடத்து உண்டாவனவெனினும், நல்ல அணிகலன்களைச் செய் யுங் காலத்தில் கோவையாய் ஓரிடத்திற்ருேன்றினம் போல, எத்துணைத் தாரம்பட்ட இடத்திலிருப்பிஇம், ஒன்று சேர வேண்டிய அமயத்துள் தவருது சான்ருேர் சான்ருேரையே சார்வார்.” என்னும் கருத்தமைக்க.