பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 懿

என்று கண்ணன் கூறியாங்கு மனங்கசிந்து கூறியும், இன்னும் புகழ்ந்து கூறின், அவர் வேறு தான்் வேறு என்னும் பேதங் தோன்றுமென்று கருதி, அவ் வளவில் அமைந்து மகிழ்வானுயினன். புலவரும் பன்ஞனாகத் தம்முள்ளத்தே குடிகொண்டிருந்த அரசனது திருவுருவினைக் கண்ணுரக் கண்டும், அவனது ஞான வாசனையை நுகர்ந்தும், அன்பு கணிக்தொழுகும் இன்சொற்களேக் கேட்டும், வாடிய மேனியைத் தழுவியும், அவன் கற்குணங்களே ஓயாது. வாயாற்புகழ்ந்தும் ஏக காலத்தே ஐம்புல இன்பத்தை யும் ஆரத்துய்த்துக் கடதீபம்போல அசைவற்று அவச மார்ை.

பின்னர் அவ்விடத்துக் குழுமியிருந்த முதுமை மிக்க சான்ருேர், புலவரை நோக்கி, ' புலவீர், உம்மை யாம் இளஞ்சிருராயிருந்த காள் முதலே கேள்வியுற் திருக்கின்ருேமே | யாங்கள் இப்போது முதுமையுடை யராயிருக்கின்ருேமே! நீர் இன்னும் மாருத இளமை யோடே காணப்படுகின்றீரே ! இதற்குக் காரணம் யாதோ ?' என வினவினர்கள். அதற்குப் புலவர், 'உமக்குக் கழிந்த ஆண்டுகள் பலவாகியும், கரையில்லா திருப்பது எப்படியாயிற்று ” என்று கேட்பீராயின், சொல்லுகிறேன் ; கேளுங்கள் என்னுடைய மாட்சி மைப்பட்ட குணங்களேயுடைய மனேவியும், புதல்வர் களும் என்னைப்போல அறிவு கிரம்பியுள்ளார்கள். யர்ன் எதனேக் கருதுகிறேனே, அதனேயே கருதிச் செய் வர் என்னுடைய ஏவலாளரும் : அரசனே, அதிேயின் நிச் செங்கோலாற் காக்கின்ருன் ; இதற்கு மேலே, யானிருக்கின்ற ஊரில் கற்குணங்களால் கிரம்பிப் பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து, ஐம்

9