பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1?& நல்லிசைப் புலவர்கள்

  • - 9 - o • ? يوم الليبي پيچي د ميوي வத்தை அறவே துறந்துவிட்டு, இங்கிலக்கு வரத் துணிக்

தது இவன் இவ்வாறு துறக்கத்துணிந்த அதனினும் வியக்குக் தன்மையுடையது, வேற்று வேந்தன் காட்டி லுள்ள இச்சான்ருேர், நட்பையே சிறந்தபற்றுக்கோடா கக் கொண்டு, இப்படிப்பட்ட துன்ப காலத்தில் இவ் விடத்தில் வந்தது இவ்வாறு இப்புலவர் வருவாரென்று துணிந்து சொல்லிய இவ்வேந்தனது ஒப்பற்ற ஆன்ம குக்கும உணர்வும், இவன் சொல்லிய சொல்பழுதுபடா மல் வந்தவரது ஒத்த உணர்ச்சியின் திறமும் வியக்குக் தோறும் வியப்பு வரம்பின்றி ஓடுகின்றது. ஆதலால், தன்னுட்டில் வாழும் இந்தச் சான்ருேர்களது உள்ளத் தையேயன்றி, அயல் காட்டில் வாழும் இச்சான்ருேரது உள்ளத்தையும் தனக்கு உரித்தாகப் பெற்ற இப்பெரு வேந்தனே இழந்த தேசம் இனி என்ன துன்பத்தை அடையுமோ, தெரியாது! இதுதான்் இரங்கத் தக்கது'; என்று இக்கருத்தைத் தம்முள்ளத்தில் ஊறிச் சுரந்த ஒரு பாட்டு மூலம் (புறம், 317) வெளிப்படுத்தி, இரங்கி அகங்குழைந்தார்.

பின்பு, பிசிராங்தையாரைக் கண்ட சோழன், வெங் கதிர் கண்டதாமரைபோலவும், வெண்கதிர் கண்ட ஆம் பல் போலவும், மேகங் கண்ட தோகை போலவும், தாய் முகங் கண்ட சேயே போலவும் உள்ளக் தளிர்த்து, உவகை மீக்கூர்ந்து, அவரை நோக்கிப் பலபல கூறுவான் ருெடங்கி, 'சான்ற குணத்தீர், தும்மைச் சந்ததமும் கினைந்திருப்பேன்; உமது கட்பிற்சிறந்த பெட்புறும் பொருள் வேறு யாதுளது ?" என்றும்; "ஆயின்மறை முதற்கலேக ளனத்துமுணர்த் தறம்மநம்பத் தேயினிது நன்றிது தீ தென்றுணர்த்தும் அவர் நட்பை வீயினுந்தான்் மறப்பர்களோ மேதையார் மறப்பரேல் நாயினுங்கீழ்ப் பட்டவர்கள் அவர்காணிந் நானிலத்தே."