பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிகாந்தையார் 133

இர்க்கினியர் முதலிய ஆசிரியன்மாரெல்லாம் உச்சிமேல் வைத்துக் காட்டாகக் காட்டும் பெருமையுடையராயும். விளங்குதல் கண்டு வைத்தே இவரினும் சிறந்த புலமை புடைமை, நூல் வாயிலானும், வழக்கு வாயிலானும் அறியப்படாத இவர் மகனரை இவரினும் சிறந்தா சாக வைத்து, எங்ங்ணம் இவரது பெயர்க்காரணத் துக்கு காம் இணங்குவது? சங்கத்துச் சான்ருேர் பெய ருட்பல, தந்தையின் பெயரால் விசேடிக்கப்பட்டிருக் தலும் சண்டுக் கருதத் தக்கது. அன்றியும், அவர்களது பெயர், சினை, குணம், தொழில் முதலியவற்ருலும், அவர்களது பாடலிற்பயின்ற சொன்னயம் பொருணய மிக்க அடிகளாலும், விசேடித்த பொருள்களாலும் வழங்குதல் காண்கின்ருேமன்றே ! ஆகையால், இவரது இப்பெயர்க் காரணத்தை இன்னும் ஆராய்வதே சால் புடைத்தாம். ஆதனத் தந்தையாக வுடையார் ஆங்தை யார், என்பது பொருந்தும் போலும்!

ஊர் : இப்பெரியார் தோன்றிய ஊர் பிசிர் என் பதும், அது பாண்டி காட்டிலுள்ளதென்பதும், 7ே-ஆம் புறப்பாட்டிலும் 1ே5-ஆம் புறப்பாட்டிலும் புலவரும் கோப்பெருஞ்சோழனும் முறையே இரும்பிசிராங்தை படியுறை யெனினே, எனவும், தென்னம் பொருப் பன் நன்குட் டுள்ளும் பிசிரோன் என்பவென் லுயிரோம் புகனே, எனவும் கூறியிருத்தலான், ஐய மறத் தெளியலாகும். இது பாண்டி காட்டிலும் தென் திசையில் சோழ காட்டுக்கு கெடுந்துாரத்திலிருந்ததென் பது, தென்னம் பொருப்பன் கன்னட் டுள்ளும் பிசி ரோன்' என்றதான்ும், இதற்கு உரையாசிரியர், பாண் டியனது நல்ல காட்டிலுள்ளும் சேய்த்தாகிய பிசி தென்னும் ஊரிடத்தான்ென்று சொல்லுவர், என