பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நல்லிசைப் புலவர்கள்

எழுதியிருத்தலானும் அறியப்படும். இதல்ை, இவ்வூர் பாண்டி காட்டிலே தென்கடற்கரையை அடுத்தும் பண்டைக் காலத்தில் விளக்கமுற்றிருந்ததாக அறியப் படும். இதனை நற்றியிைல் நெய்தற்றினேக்குரிய, தோழி தலைமகட்கு வரைவு மலிந்துரைத்த துறையாக இவர் பாடல் காணப்படுவதும், அதில் காரை பெடை யோடு போய்க் கடலில் வாயால் துழாவி, மீன்களைப் பிடித்து வந்து கடற்கரைச் சோலேமரக்கிளே மேலுள்ள கூடுகளில் குஞ்சுகளுக்கு வாயிற்சொரியுமென்று கெய் தனில இயற்கை வனப்புக் கூறியிருத்தலும், இவரை கெய்தனிலப் பழக்கமுடையராகப் புலப்படுத்தி ஒரு வாறு வலியுறுத்தும். அன்றியும், பிசிர் என்பது அலே யின் துளிக்கும் பனேயின் குருத்துக்கும் பெயராகப் பண்டை நூல் வழக்கில் காணப்படுவதும், பிசிர் கெய்த னிலத்துக் கடலலை வாய் ஊரென்ற கொள்கைக்குத் துணையாதல் காண்க. பிசிருர் என்பது பிசிர் என வழங் கப்பட்டது போலும் இக்காலத்தில் இராமநாதபுரம் ஜமீனில் கடற்கரைக்கு ஏழுாேழிகைத் தூரத்தில் பிசிர்க் குடி என ஒருர் உளது: இட்பிசிர்க்குடியே பிசிர் என மருவியது எனக்கொண்டு, இதனேயே இவரது ஊர் என்றலும் பொருந்தும்,

குலம் : இவரது மனேயறத்தின் மாட்சியையும், எனைய மேலான ஒழுகலாற்றினேயும், கொள்கைகளே யும் ஊன்றி கோக்குமிடத்து, இவர் தமிழ் நாட்டின் காக ரிகமிக்க கற்குடிப் பிறப்பினர் என்பது மட்டும் அறியப் படுகின்றதன்றி, இக்குலத்தினர், என ஒருதலையாய் அறியப்படுமாறில்லே.

.೨55.850:55:5: ( 56:6, 3,55,285:3,