பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிசாந்தையார் i55

சமயம் : இப்புலவர், கோப்பெருஞ்சோழன் மேற் கொண்ட தென்னுட்டு வடக்கிருத்தலாகிய சதைன. தீர்மத்தைத் தாமும் மேற்கொண்டதலுைம், ஐம்புலன் ஒடுக்கமுடைய ஆன்ற கொள்கைச் சான்ருேர் கூட்டுற ഓളുട് சிலப்பெற்றிருந்தமையானும், இவர் வைதிக சம யத்தை மேற்கொண்டொழுகிய பெரியாரென்று கொள் ளுதல் தகும்.

பெருமை : இப்புலவர் பெருமான் மாட்சி மிக்க மனேவியையும், அறிவு கிரம்பிய புதல்வர்களேயும், தம் கருத்திற்கேற்பத் தொழில் புரியும் ஏவலாள ாைகம், பெருஞ்செல்வத்தையும், சான்ருேரது கட் பையும், பரந்த கல்வியறிவையும், அரசரும் விரும் பும் அரசியலறிவாற்றலையும் பெற்று, இவற்ருலுள தாகும் களிப்பால் நெடுங்காலம் வரை கரை திரை மூப்பின் றியே வாழ்ந்தார் என்பதறிய இவ்வுலகத்தில் இவர் அடையப்பெருததும், நுகரப் பெருததுமான உறுதிப்பொருள் ஒன்றுமில்லை என்பதுபட்டு, இவரது ஈடுமெடுப்புமற்ற பெருமை இத்தன்மைத்தாமென. விளங்கும். கரை வாராமைக்குக் காரணம் வினவிய சான் ருேர்க்கு, கரைக்குக் காரணம் கவற்சியே,’ என்றும், " யான் பெற்ற தமிழ்க் கல்வியின் அறிவின்பத்தாம் கவலேயொழிந்து மூப்பின்றி வாழ்கின்றேன்.” என்றும் கூறியது கொண்டு, இவரது மனே தத்துவ ஆராய்ச்சி வன்மை மரணத்தை நீக்கும் அமிழ்தினும் இனியது. தமிழ்மொழி. எனக் கொண்ட தமிழாராய்ச்சித் திறன்,

ఫ్ట

1. இல்லதென் இல்லவள் மாண்பானுல் பெறு மவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த மக்கட்பே மல்ல பிற கேடில் விழுச்செல்வம் கல்வி என்பவை சண்டுக் கருதத் தக்கன.