பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰器菇 நல்லிசைப் புலவர்கள்

令 go so.

மொழிப் பற்று முதலியன அளவிடற்கரியனவாமென்ட தறியப்படும்.

புறம் 97-ஆம் பாடலில் அன்னச் செலவின் இயற்கை புலப்படுத்தியிருப்பதும், கற்றினே 91-ஆம் பாடலில் கடற்கரையின் தோற்றம், காரை கடலிற் பெடையோடு போய் மீனப் பிடித்து வந்து இஞ் களுக்கு இரை அருத்துதல் முதலியன வெளிப்படுத்தி விருப்பதும், அகம் 808 ஆம் பாடலில் மலேயைச் சூழ்ந்த மேகத்தின் தோற்றத்தை உவமித்திருக்குக் தன்மையும் இவரது இயற்கைப் பொருளாராய்ச்சி வன்மையைப் புலப்படுத்தும். இவரை கட்பிலக்கணத்துக்கே ஒரு பெருஞ்சான்ருய் வைத்து, புணர்ச்சி பழகுதல் வேண்டா, என்ற திருக்குறளுரையில் பரிமேலழகர், * புணர்ச்சி, பழகுதல் என்னும் இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராங்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின், அதுவே உடனுயிர் ங்ேகும் உரிமைத்தாய கட்பினேப் பயக்கும்,' என விதந்து கூறி யிருப்பதும், தொல்காப்பியக் கற்பியல் 58-ஆம் குத்திர வுரையில் கச்சினுர்க்கினியர், கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராங்தையாரும் பொத்தியாரும் போல் வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதார ணம்,” எனக் கூறியிருப்பதும், கோப்பெருஞ்சோழன் தனது காவா, பிசிரோன் என்பவென் உயிரோம்

1. சோழன் உயிர் துறந்த சின்னுட்பின்னர்ப் பிரிவாம் ருது உயிர் துறந்த இப்பொத்தியாரென்னும் புலவரும், பாரி பிரிவுக்காற்ருது சின் ட்ைகழிந்து வடக்கிருந்து உயிர் துறந்த கபிலரும், சீனக்களுேடு உயிர் துறந்த பொய்யா மொழியாரும் கட்பிலக்கணத்துக்குப் பிசிராங்தையார் வரி சையில் வைத்துப் பாராட்டுதற்குரியர்.