பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிகாந்தையார் 鲨器?

புனே எனப் புறப்பாட்டில் இவரது நட்பின் பான்மை யைப் பாராட்டியிருப்பதும் இவர் அச்சோழஇேே உடலுயிர் நீத்த வரலாற்றை வலியுறுத்தி, இவர் துகட் பிற்கு விற்றிருக்கையான பெருமையைக் குன்றின்மே லிட்ட விளக்கமாக இன்றும் விளக்குகின்றன.

பாண்டியனுக்குரைத்த திேயால், இவர்க்கு அரசி பலிலிருந்த அறிவு மிகுதி அறியப்படும். உணர்ச்சி யொத்த தோழன் வடக்கிருந்த செய்தியை நெடுந்தாரத் துள்ள தமதுர்க்கண்ணிருந்தே பிறர் உணர்த்த வேண் டாது தாமேயுணர்ந்து புறப்பட்டு வந்து சோழன் கருத் துப்படி அவன் குறித்த காலத்தில் அவன் முன்னிலையிற் ருேன்றினரென்றால், காலமிடைப்பட் டவும், தேயம் இடைப்பட்டவுமான நிகழ்ச்சிகளையெல்லாம் அறியும் இவருடைய யோக ஞானங்களின் ஆற்றலே எங்கனம் வியந்துரைப்பது இதல்ை இவர் யோகிகளாய் உபா பங்களால் முக்காலமுணர்ந்த மாமூலர் முதலிய அறிவன் நேயத்து அனேகிலே வகையோர் வரிசையில் வைத்துச் சொல்லுதற்குத் தக்கவராதல் காண்க.

பாட்டுக்கள் :

இக்காலத்து, இப்புலவருடைய பாடல்களாகப் புறகானூற்றில் கான்கும், அகநானூற்றில் ஒன்றும், கற் றிணேயில் ஒன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக் கின்றன. இவர் பாடல்களெல்லாம் இயற்கை வனப்பும் பொருட்பொலிவும் கிறுத்திட்ட பொருளைக் குறித்து வருகிளவியு முடையனவாய்ப்படிப்போர்க்கு இன்சுவை யூட்டுகின்றன. புறம் 7ே-ஆம் பாட்டில், "எம் ஆரு யிர் கண்டனகிய சோழனே அடையப்பெருத யான் வருக்

1. தொல் . பொ. கு. 75 உரை பார்க்க.