பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நல்லிசைப் புலவர்கள்

:::

தும் மாலேக் காலத்தில் சீ உன் பெடையோடு குவகித் துறையில் அயிரை மீனே மாக்தி, இனிதாய்ச் செல்கின் நனே,” என்று அன்னத்தை நோக்கிக் கூறுவதாய், * மையன் மாலேயாங் கையறு பியைக் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின்,' எனக் கூறி, அதனல் தாம் சோழன் மீது கொண்டுள்ை ஈட்யின் பான்மை, சிறந்த தலைவன் தலைவிகளிடத்து கிக ழும் அன்பின் பான்மைக்கொத்தது எனக் கொள்ள வைத்திருப்பது எத்துணை வியப்பும் மகிழ்ச்சியும் ஊட் டும் துண்மையதாயிருக்கின்றது. இப்பாட்டில், மாலேக் காலத்தில் தண்மையாய் விளங்கும் மதியத்துக்கு, காட்டைத் தலையளி செய்து காக்கும் ஒர் அரசனது முகத்தை உவமை கூறியிருப்பது, அரசர்க்கிருக்கவேண் டிய தண்ணளியைப் புலப்படுத்தி, இவரது உண்மை கூறும் ஆற்றலைக் காட்டுகின்றது. இங்குக் கூறிய அரசன், கோப்பெருஞ்சோழனேயாமென்பது சக்தர்ப் பம் பற்றிக் குறிப்பாலறிய வைத்திருக்கும் மாட்சி குறிக் கொள்ளத் தக்கது. பாண்டியனுக்கு அரச நீதி கூறிய

  • காய் நெல் லறுத்துக் கவனங் கொளினே

மாநிறை வில்லதும் பன்னட் காகும் : நூறு செறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய் புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் , அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொனினே கோடி யாத்து நாடுபெரிது தந்தும் ; மெல்லியன் கிழவ னகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்