பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசிராந்தையார் #39.

யானை புக்க புலம்போலத்

தான்ு முண்ணுன் உலகமுங் கெடுகே." என்ற செய்யுளின் பொருணயமும், உவமை கயமும் பல ரும்பன்முறை படித்தறிந்து இன்புறற்பாலன. இப்பாட் டின் உயரிய பொருட்பொலிவும் சொற்பொலிவும் பற்றியன்றே இதன் சொல்லேயும் பொருளேயும் எடுத்து,

வாய்ப்படுங் கேடு மின்றாம் வரிசையி னரிந்து நாளும் காய்த்தநெற் கவளந் தீற்றிற் களிறுதான்் கழனி மேயின் வாய்ப்பட வின்றிப் பொன்றும்; வல்லணுய் மன்னன்

கொள்ளின்

நீத்ததிர் ஞால மெல்லாம் நிதிநின்று சுரக்கு மன்றே." எனத் திருத்தக்க தேவரும், "மாகி ரப்புருச் சிறுபுலப் பயன்களும் வயக்கரி கிலே காடித் தான் வளித்திடி னடுபசி கெடுமது சார்ந்துபுக் குணின்வேலி, யானதென்னினும் வாவினுங் காலினும் அழிந்துவாய் புகலின்றிப், போனதாமது போன்றதல் விறைமகன் புவியெலாம் பொலிவற்றே" எனச் சிகா ழித் தல பு:ானமுடையாரும் தம் பாடலுட்போற் றிப் பொதிந்து வைத்துக்கொண்டனர்?

தாங்கற்ற தமிழ் மொழியின் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், அக்கல்வியாலுளதாகிய புகழ் பொருள் பூசை முதலியவற்ருனும் பாண்டு பலவாகியும் கசையின்றி வாழ்ந்த புலவர் பாட்டாகிய யாண்டு பல வாக” என்ற செய்யுளே ஆய்ந்து, அதில் மணற்கேணி தொடுவார்க்கு நீர் சுரந்தாற்போலச் சுரக்கும் பொரு எமிர்தப் பெருக்கை நுகர்வார், 'யாண்டு பலவாகியும் கரையின்றி வேண்டுவன பெற்று வாழ்வார்கள்,' என் பதில் ஐயுறவில்லே 313 ஆம் புறப்பாட்டில், "உழவர்,

1. சிவக சிக். 2907, 2. பூத விமோசனமானது, 7.