பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£40 நல்லிசைப் புலவர்கள்

மதுவை ஆமை இறைச்சியுடனே உண்டு, சட்ட மீனக் கதுப்பில் ஒதுக்கி, மதுவுண்ட மயக்கத் செய்யுக் தொழிலே மறக் திருக்கின்றனர்,” என்று ஆளுண்டாரியல்பு கூறியுள்ளார். இட்பாட்டில் னது ககரமாகிய உறையூருக்குக் கோழி எனப் பெயர் குறித்துள்ளார்.

இவரது அகம் 308-ஆம் பாடல், குறிஞ்சித் தினக் குரியது. இதில் புவியோடு களிற்றியான போர் செய்து புண்படுத்தல் கூறப்பட்டுள்ளது. இரவெல்லாம் மழை பொழிந்து விடியற்காலத்தில் மலேயைச் சூழ்ந்து தோன் தும் வெண்மேகம், குயவன் குளேமேற் சூழ்ந்துள்ள புகைபோலத்தோன்றும், என்று கூறிய உவமை நயம் படிப்போருள்ளத்தைப் பிணிக்கும். இதில் 'களிறனக் தெய்தாக்கண்முகையிதனத்து," எனப் பரண் அமைப் புக் கூறியிருப்பது மிக அழகு பயப்பது. இப்பாட்டில் உரைத்திருக்கும் உரிப்பொருணயம் விரிப்பிற்பெருகும். கற்றிணையில் 91-ஆம் பாடல் இவர் பாடியதாகும். அது கெய்தற்றிணையில் தோழி தலைமகட்கு வரைவு கலித்து உரைத்த துறையாயமைந்தது. அப்பாடலில் காரை தன் பெடையோடு போய்க் கடலில் வாயால் துழாவி, மீனப் பிடித்து வந்து, கடற்கரைச் சோலே மரங்களின் கிளைகளிலுள்ள கூடுகளில் விரும்பியழைக் கும் தன்னுடைய குஞ்சின் வாயில் சொரியும், என்று கூறி உள்ளுறை அமைத்திருக்கும் கலன் புலன் கொளற் குரியது. இவர் பாடலுள் தடந்தாள் நாரை எனவும்,

1. முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய, புறஞ்

சிறை வாரணம் புக்கனர்,” என்ற (சிலப். காடுகாண். 247-248 அடி) உரை பார்க்க.