பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் iál

சிறுகட் செங்கடைச் சிறுமீன் எனவும், கருங்கோல் குறிஞ்சி' எனவும் கூறியிருப்பவை, இவரது இயற்கைப் பொருளாராய்ச்சி நுண்மையைப் புலப்படுத்தும் குரிேத் துறையையும், இமய மலையையும் கூறியுள்ளார். பூ ைமதி, கோடு கூடு மதியம், எனப்பட்டுள்ளது.

6. ஒளவையார்

வடவேங்கடம், தென்குமரி என்னும் இவ்வெல்லேக் குட்பட்ட தமிழ் வழங்கும் உலகத்தின் ஒரு பகுதியாய் விளங்கிய சேர காட்டில் தமிழ்ப்பழங்குடியாகிய பாணர் குடியிலே ஒளவையாரென்னும் இக்கல்லிசைப் புலமை மெல்லியலார் பன்னூருண்டுகட்கு முன்னர்த் தமிழகம் தழைக்கத் தோன்றினர்.

அங்காளில் நம் தமிழ் மொழி மறுவற்ற மதிபோலத் தன்குெளி பரப்பி கன்னிலைபுற்று விளங்க, கந்தமிழ் வரைப்பு,

  • மாவு மாக்களும் ஐயறி வினவே." ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே...' என ஒல்காப் பெருமைத் தொல்காப்பியளுர் பணித்த ஆண நெறி கின்று ஒழுகியதாகலான், ஒரு காட்டின் அறிவு, செல்வம், கல்வி, நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அந்நாட்டுப் பெண்டிரின் அறிவே கருவியா மென்ற நுண்மையை நன்கறிந்திருந்ததாகலான், ஆட வர் பெண்டிர் என்ற வடிவு வேற்றுமை பற்றி இரு திறத்தாருள்ளும் உயர்வு தாழ்வு என்பதில்லை; அறிவு வேற்றுமையே இருபாலாருள்ளும் கருதற்பாலதாம்: