பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42. நல்லிசைப் புலவர்கள்

எனக் கொண்டு, ஆடவர் பெண்டிர் என் : கும் வேற்றுமையின்றி ஒரே தன்மைத்தான் அறிவைக்

o 3

దే டுப்பதற்கு உடன்பட் டிருக்கது. ஆண் பெண் என்ற பால் வேறுபாட் விழுமிய கல்வியறிவை வேண்டுவோர்க்ே விழைந்து கொடுத்தது: பிறப்பில் இழிபு கருதாது கடை நிலத்தோராயினும் கற்றறிந்தவர்களேத் தக்ல கிலத்து வைத்து மகிழ்வு பூத்தது: குலத்தினும், பாலிலும், குடி யினும், தொழிலினும், கோட்பாட்டினும் பல்திறப் பட்ட கன்மக்களும் பகைமையின்றி ஒருங்கு குழி இத் தழுவி மகிழ இருந்தது: கன்மக்கள் எங்குப் பிறக்கா லும் என்னென்று அறிவின் பெருமையும் அன்பின் அரு மையுமே கருதிப் பெண்டிரும் குடியிலிழிந்தாரும் கூறிப் போந்த கன்மொழிகளையும் வேதமென ஒதிப் புகழ்ந்தது இத்தன்மையெல்லாம் கம் தண்டமிழ் நாடு கொண்டிருந்தமையாற் குறவர் குடியினுள்ளும், மறவர் குடியினுள்ளும், குறவர் குடியினுள்ளும், அரசர் மசபீ ணுள்ளும், வேறு பல குடியினுள்ளும் குற மகள் இள வெயினி, காவற்பெண்டு, வெண்ணிக் குயத்தி, ஆதி மந்தியார், பாசி மகளிர், பூதப் பாண்டியன் தேவி வார், வெள்ளி வீதியார், நப்பசலையார், நக்கண்ணே யார், பொன் முடியார் முதலான பல கல்விசைப் புலமை மெல்லியலார் பல்கி நம் தமிழ் நாட்டிற்கு என் இறும் பொன்ருத புகழை கல்கினர். அக்காலத்து இவ் வியல்பால் கம் ஒளவையார் இளமையிலேயே இயற்ற மிழ்க் கல்வியினும், தம் குலத்துக்குரிய இசை நாடகங் களினும் நன்கு பயின்று, தேர்ச்சியுற்று, கல்லிசைப் புலமை மெல்லியர் தலேவியாராகவும், விறல்பட ஆடும் விறலியராகவும் விளக்கமுற்றிருந்தார்.