பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 145

தோடு கூறுபவராய், அதியமான் ஒரு காளல்ல, இரு காளல்ல, பல காளும் பலரோடும் செல்லினும், முதல்காள் கண்ட போது கொண்ட அன்பிற்சிறிதுங் குறையாத அன்டையே உடையான்; இவன் பரிசில் கீட்டிப்பினும், நீட்டியாதொழியினும், யானை கையில் எடுத்த கவளம் வாயினுட்செல்லுவது தப்பாவாறு போல, இவன் மக் குப்பரிசில் தருவது தப்பாது,” என்று, அவன் பழகியோ ரிடத்து என்றும் ஒரு தன்மையாகக் கொள்ளும் அன் பையும் அருமையையும் மிகுத்துக் கூறி, வண்மையை வாழ்த்திப் புகழ்ந்து, அவனுடன் வதிந்திருந்தனர்.

இங்ங்ணம் இருக்குங்கால் ஒரு நாள் அதியமான் ஒரு மலைப் பக்கத்துக்குச் சென்றிருந்தவன், மலைப் பிளப்பி விருந்த ஒரு கருநெல்லி மரத்திற்பழுத்து விளங்கிய கணி யொன்றைக் கண்டு, அதனை அரிதின் முயன்று பெற். ருன். அவன், அதனை உண்டார் நெடுங்காலம் உயிர் வாழ்வார் என்றறிந்தும், அதனைத் தான்் உண்டு உயிர் வாழ்வதினும், தமது கா வன்மையால் பெருநூல்களி யற்றி உலகைத் திருத்தும் ஒளவையார்க்கிதலே சாலப் பயனுடையதெனக் கருதி, அக்கனியின் ஆற்றலேக் கூருதே அவர்க்குக் கொடுத்து உண்ணும்படி செய் தான்். உண்ட பிராட்டியார் பின்னர்க் கனியின்

1. இக்கனியை ஒரு முனிவர் கஞ்ச மலையிலிருந்து (பிரமன் மலே) பெற்று, அதியமானுக்குச் சாதல் ங்ேகக் கொடுத்தாரெனச் சொல்லும், கரபுர நாதர் புராணம்.

  • மால்வரைக் கமழ்பூஞ் சாற் கவினிய கெல்வி

அமிழ்துவிளே திங்கனி ஒளவைக்கிந்த, அதிகனும்’ (சிறுபாண், 99.108) என்பதும், சாதலே நீக்கும் அரு நெல்லிதன் னைத் தமிழ்சொலெளவைக் கா தர வோடு கொடுத்தவன்' (கொங். ம. சதகம்) என்பதும், குறள் 100, பரி-உரையும் இவ்வரலாற்றை வலியுறுத்தும்,

}{}