பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையார் i49

மன்றி, மன்றின்கண் தூங்கும் மத்தள வாத்தியத்தின் காற்றடித்தலால் எழுந்த ஓசையைக் கேட்டாலே அது போர்ப்பறை என்று கருதி மகிழும் போர் விருப்புடைய எம் தலைவனும் உளன்," என்று அதியமானது போர் விருப்பையும், அஞ்சாமையையும் எடுத்துக் கூறித் தொண்டைமானது தருக்கை அடக்கிவிட்டுத் தகடூர் வந்து சேர்ந்தார்.

இங்ங்ணம் இவர் தாது போய் மீண்ட சின் ட்ை களுக்குப் பின்னர், திருக்கோவலூர் அரசனகிய மலேய மான் திருமுடிக்காரி என்பான், பல வேற்றரசர்களைப் போரில் வென்று அடக்கி, வென்றி மிகுந்து, தனக்கு கிகராவார் ஒருவருமிலரென்று பெருமிதம் கொண்டி ருந்தான்். இதனை அறிந்த அதியமான், அவனதாற்றலே அடக்கித் தன் புகழை மேம்படுத்தக் கருதி, அவைேடு பகைமை கொண்டு, கால்வகைப் பெரும்படையோடும் போய், மலேயமானது கோவலூர் மதிலை வளைத்தனன் : கோவலூர்க் காரியும் காசிக் குதிரை ஊர்ந்து படை யுடன் வந்தெதிர்த்துக் கடும்போர் புரிந்தனன். அதிய மான் தனது வேலாலும், வாளாலும், ஆளாலும், கரியா லும், பரியாலும் காரியின் படையை முறியடித்துப் பெருஞ்சமர் நிகழ்த்தினன். அவ்வமயம் அதியமானு டன் போர்க்களஞ் சென்றிருந்த ஒளவையார், காரி அதியமானின் போர் வெல்லுந் திறத்தையறியாகுய் வந்து பொருதலால், பல உயிர்கள் மடிவதற்கிரங்கி, அவனுக்கு அதியமானின் ஆ ற் ற லே அறிவுறுத்திப் பணிந்து போகுமாறு கூறிப் போரை ஒழித்தற்குக் கருத்துக் கொண்டு, மலையமானையும் அவன் துணை வீரர்களையும் நோக்கிக் கூறத் தொடங்கி, அதிய மான் போர் செய்த ற்கு கின்ற இடத்தினின்று