பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நல்லிசைப் புலவர்கள்

யால்) மயிற்பீலி அணியப்பட்டு, மாலே குட்டப்பட்டுத் திரண்ட காம்பு திருத்தி, கெய் பூசி, காவலேயுடைய அரண்மனைக்கண் (வீனே) இருக்கின்றன ; தான்் பெற்ற செல்வத்தைப் பல்லோர்க்கும் பகுத்துண்னும் வண்மையுடைய எம் அதியமான் ஆயுதங்கள், பன் முறை போரில் பகைவரைக் குத்துதலான் கங்கும் துணி யும் முரிந்து, செப்பனிடக் கொல்லனது பணிக் களரி யாகிய சிறிய கொட்டிலே அடைந்திருக்கின்றன,' என்ற கருத்தமைத்து,

'இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்டிாள் நோன்காழ் திருத்திதெய் யணிந்து கடியுடை வியனாக வ் வே; அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ, என்றும் உண்டாயிற் பதங்கொடுத்(து) இல்லாயின் உடனுண்ணும் இல்லோ சொக்கல் தலைவன் அண்ணல்னங் கோமான் வைத்துதி வேலே. எனத் தொண்டைமான் படைக்கலத்தைப் புகழ்பவர் போல இகழ்ந்தும், அதியமான் படைக்கலத்தைப் பழிப் பவர் போலப் புகழ்ந்தும், குறிப்பால் தொண்டைமான் வீரத்தினும் தம் அதியமான் வீரத்தையே மேம்படுத் துரைத்தார். அங்ங்னம் உரைத்தலும், தொண்டையர் கோன் ஒளவையாரைநோக்கிவிறலியீர்,அப்படியாயின், தும் காட்டுள் என்ைேடு போர் செய்யும் வலியுடையாரு முளரோ?” என விவிைனன். அதற்கு அவர், வேங்தே, நீ போர் செய்யக் கருதுவையாயின், எமது காட் டின்கண், அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய வீரருமுளர்; அவரேயு