பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5? நல்லிசைப் புலவர்கள்

வராலும் பாடுதற்கரிய புகழையும், பகை வென்ற திறத்தையும், பரணரது அளக்கலாகாத கல்விப் பெரு மையினையும் ஒருங்கே வைத்துப் புகழ்ந்து பாடினர். அப்பாட்டு,

  • அமார்ப் பேணியும் ஆவுதி வருத்தியும்

அரும்பெறன் மரபிற் கரும்பிண்ை தத்தும் நீாக விருக்கை யாழி சூட்டிய தொன்னிலே மரபினின் முன்னேர் போல ஈ ைகயங் கழற்கா விரும்பனம் புடையல் ஆவார் காவிற் புனிற்றுப்புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத் தெழாஅத் தாயம் வழுவின் நெய்தியும் அமையாய், செருவேட் டிமிழ்குரல் முரசின் எழுவரொடு முசனிச் சென்றமர் கடந்துநின் குற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கசியை ; இன்றும் பாணன் பாடினன் மற்கொன் மற்றுநீ மு.சண்மிகு கோவலூர் நூறி தின்

ஆாண் ஆடு திகிரி யேந்திய தோனே.”

என்பது. இங்ங்னம் அவ்வதியமான், கோவலூரை வென்று கைக்கொண்ட பின்னர், ஒளவையாருடன்

மீண்டு, தகடூர் புகுமளவில் அவ்வமயத்து மீண்டகாளாக மகப்பேறில்லாமலிருந்த தனக்குத் தவ மகன் பி கின்ருனென்று தெரிந்து, புதல்வன் பிறந்தவுட

பது தரும நூல் விதியாகலின், தனது போர்க் தைக் களையாமலே விரைந்து போய் மகன் முகத்தைக் கண்ணுற்ருன் உடனிருந்த ஒளவையார் அத்தன் மையை, கையின்கண்ணது வேலே காலின்கண் னது வீரக் கழல்; உடம்பின்கண்ணது வேர்ப்பு: கழுக்