பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் i53

தின்கண்ணது அம்புகள் பாய்ந்த ஈரம் புலராத பசிய புண் : பனக்தோட்டையும் வெட்சி மலரையும் வேங் கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் குடிப் பகைவரை வெகுண்டு பார்த்த கண், தவ மகனைக் கண் டும் சிவப்பு நீங்கிதிைல்லே ஆதலால், இவன் கோபத்துக் காளான பகைவர் பிழைத்தலுமுண்டோ !” என வியந்து, அவனதுபோர்த்திறத்தைப் புனேந்துரைத்தார்.

இவர்கள் செய்தி இங்ங்ணமாக, அதியமானஞ்சி யால் வெல்லப்பட்டுத் தனது கோவலூரை இழந்த மலே யமான், இழந்த ஊரை எவ்வாற்ருலேனும் மீண்டும் பெறக் கருதி, அதற்குத் துணை தேடிப் பல முறையும் போரில் தன் துணை பெற்றவனும் சிறந்த வீரனுமாகிய சேரமான் பெருஞ்சோலிரும்பொறையை அடைந்து, தனக்கு உதவி புரியுமாறு வேண்டினன். அவன் தன் கண்பனுகிய அவனுக்குத் துணை செய்ய ஒருப்பட்டுப் பெரும்படையோடு புறப்பட்டவன், வல்வில்லோரி என்னும் வள்ளலுக்குரிய வளமிக்க கொல்லி மலையை முதற்கண் பொருது பெறவேண்டுமென்றதன் கருத்தை வெளியிட, மலேயமான் அதற்கிசைய, இருவரும் கூடிக் கொல்லி மலேயை முற்றுகையிட்டனர். இவ்வமயம் ஒரி, மலேயமானுக்குப் பகைவணுகிய அதியமான் கெடு. மானஞ்சியைத் தனக்குத் துணை செய்யுமாறு வேண்டி ன்ை. அதியமான் தன்மீது படையெடுக்கப் போகும் பெருஞ்சேரலிரும்பொறையையும், மலேயமானையும் வலி தொலேப்பதற்கு அதுவே கல்ல தருணமெனக் கருதித் தன் கட்பரசராகிய சோழ பாண்டியரையும் தன் ைேடு சேர்த்துக்கொண்டு, ஒரியின் கொல்லிக் கூற்றத் துக்கு வந்து, ஒரியுடன் சேர்ந்து, சோலோடும் மலேய மாளுேடும் பெரும்போர் நிகழ்த்தின்ை. அப்போரில்