பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தல்லிசைப் புலவர்கள்

பெருஞ்சேரல் அதியமானேயும், சோழபாண்டியதையும் வென்ருேட்டி, அவரது முரசுங் குடையுங் கவர்துே, ஓரியைக் கொன்று, கொல்லி மலையைக் கைப் பற்றிக்கொண்டான். அதியமான் தகடூர் போய் மதிலி லுள்ளிருந்தான்்; மலேயமானும், பெருஞ்சேரலும் தக ர்ேமேற் படையை நடாத்தி, மதிலே வளைத்தனர். அதியமான் தனது அரண் பகைவராற் கடத்தற்களிய தென்று கருதியதாலோ வேறெதேைலா மதிலுள்ளிரும் துகொண்டு, வெளிவந்து எதிர்த்து கின்று போர் செய் யாதிருந்தனன். பகைவர் மதிலிக்ன வளைத்தலேயும் அதி யமான் வாளா இருத்தலேயும் கண்ட ஒளவையார், அதி யமானுக்கு அவனது ஆற்றலே எடுத்துக் காட்டிப் போரில் மனஞ்செல்ல ஊக்கமூட்டுதற்குக் கருதி, அவனே அணுகி, 'மலர்ந்த வெண்காந்தட் பூவுடன் மலே மல்லிகை மணங்கமழும் மலேச்சாரலிலுள்ள புவியானது சிறுமிடத்து, அதற்கு எதிர்கிற்க வல்ல மான் கூட்டமும் உளவோ? சூரிய மண்டலம் கொதித்தெழுமாயின்,

.ே கொல்லிக் கூற்றத்து நீர்கர் மீமிசைப் பல்வேற் ருனே யதிய மாளுெடு} இருபெரு வேந்தரையும் உடனிலை வென்து முரசுங் குடையுங் கலனுங் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் தகடு செறிந்து நொச்சிதக் தெப்திய (ெ அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சோ

(பதிற். 8-ஆம்பத். 3. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல் லாது தன் மதிற்புறத்து வருந்துனேயும் இருப்பின், அஃது. உழிஞையின் அடங்கும்; அது சேரமான் செல்வழித் தக அடை அதியமான் இருந்ததாம். (தொல்-பொரு, சூ-ே கச் உர்ை.}

& { ; ;