பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையார் $6%

வில்லை. இங்கு அதியமான் பெருஞ்சேரலோடு போர் செய்தது, ஒரிக்குத் துணை செய்தற்கும், பின்னர்த் தனது தகடூர்மீது சேரல் படையெடாது அவனது வலியைத் தொலைத்தற்குமாக இருத்தல் கூடும். அன்றி, அதிய மான் ஆண்ட நாட்டின் எல்லே கொல்லிக் கூற்றம் வரை யிலிருந்து அவ்வெல்லேயில் சேரலோடு அவன் போர் புரிய அதனை இப்பதிற்றுப்பத்துப் பதிகம் இங்ஙனம் குறித்ததும் ஆதல் கூடும்.

இவற்றை நோக்குமிடத்துத் தகடூர் மைசூர் எல்லே யில் இருந்ததென்று கொள்ளும் கொள்கையே பொருங் துவதாகும். இதனை, அம்மைசூர் காட்டில் தகடூர் என் னும் பெயரிய ஊர் ஒன்று இன்றும் உளதாதலானும், அதியமானெடுமானஞ்சிக்குரியதாகச் சங்க நூல்கள் கூறும் குதிசை மலை என்னும் பெயரிய மலே ஆங்கு இப் பொழுதுமிருத்தலும், அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் 890 ஆம் புறப்பாட்டில், மலேயல ரணியுங் தலைநீர் நாடன்' எனக் குறித்தபடி மைசூர் காடே காவிரியின் தலே நீர் நாடாக இப்பொழுதும் விளங்குத லும் வலியுறுத்துதல் காண்க. ஒளவையார் இத்தகரிே லன்றிக் கோவலூர், வெண்ணி, அம்பர், உறையூர், மதுரை, ஏழிற்குன்றம், காஞ்சிபுரம், சித்தன் வாழ் வென்னும் ஆவிகன்குடி முதலான தமிழ் காட்டு நகரங் களிலும் சிற்சில நாள் வதிந்தவராவர்.

பெற்ருேர் : சில நூற்ருண்டுகட்கு முற்பட்ட தென்று கருதப்படும் ஞானுமிர்தம்’ என்னும் நூலி லுள், அறப் பயன் நீரின்” என்னும் அகவலுள்,

1. இது மேல் கடற்கரையில் கன்னனுாரிலிருந்து வடக்கே 18 மைலில் உள்ளது.