பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுக் ił

கொண்டு, இளங்குமணன் அவைக்களம் கோக்கி, வாளுங் கையுமாய் விரைந்து வந்தார்.

இளங்குமணனே, செல்வக் களியாட்டயர்ந்து, இறுமாந்து, குமணன் தலை கொணர்வார் ஒருவரையும் காணப் பெருததால் கவன்று, அமைச்சர் புடை குழக் கொலு மன்றத்து அரியணையில் வீற்றிருந்தான்். புலவர் அக்காளோலக்க மண்டப வாயிலேக் குறுகி, அரசனுக் குத் தம் வருகையைத் தெரிவிக்குமாறு காவலாளரை வேண்டலும், காவலாளர் சென்று, வாளுங்கையுமாய் ஒருவர் வாயிலின்கண் வந்துளார்,' என இளங்குமண னிடம் தெரிவித்தனர். இளங்குமணன் மகிழ்ந்து, * அவரை இன்னே வர விடுதிர்,” என்று பணித்தலும், வாயிலோர் புலவரை மன்றத்துள் புக விட்டனர். புல வரும் உட்புகுந்து, அநீதியெல்லாம் ஒருருவெடுத்து வீற்றிருப்பது போல இருந்த இளங்குமணனைக் கண் டார். இளங்குமணன் புலவர்க்கு இருக்க ஆசன மளித்து, அவரது வாயிலிருந்து வரும் சொற்களை எதிர் பார்க்கும் குறிப்போடிருந்தான்். புலவர் அவனே நோக்கி, "எப்பொருளும் கிலேயாத இயற்கையையுடைய இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலே விரும்பினேர், தம் முடையகொடையாற் புகழை இப்பூமியினிடத்தே என் றும் கின்று கிலவும்படி கிறுத்திவிட்டுத் தாம் இறக் தார்; அடைதற்கரிய பெருஞ்செல்வராயிருந்தும், சிலர் வறுமையால் இரப்போர்க்கு ஒன்றுங் கொடாமையி குலே, பழைய கொடையுடையார் போலப் பின்னும் தம் பெயரை கிறுத்தி, உலகத்தோடு இடையருது தொடர்ந்து என்றும் விளங்குதலை அறியாது போயினர். ஆகவே, உலகத்தில் என்றும் கிலே பெறுதலே விரும்பு வோர் புகழை நிறுத்துதலும், புகழை கிறுத்தாதோர்