பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§74 நல்லிசைப் புலவர்கள்

டினேயும், தங்களைப் பாட வேண்டிய அற்பரை இதில் துக் கூறிய பாடலையும் ஆராயுமிடத்து, இவர் ஆண்مسة கையார்க்குமரிய மனவலியும் பேராண்மையுமிக்க விசத் தாயர் என்பது தேறப்படும். இத்தகைய வீரத்தாயரை நமது காடு தொன்றுதொட்டே பெற்றிருந்தமையன்

ன்ைறே, ஆசிரியர் தொல்காப்பியனுர்,

'பிறப்பே குடிமை யாண்மை பாண்டென டுருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’ என ஆண்பாற்கொத்த ஆண்மையும் பிறவும் பெண் பாற்கும் ஒக்குமென உடன்பட்டுக் கூறுவாராயினர்:

இவர், தமக்குச் சாதலே நீக்கும் கருநெல்லிக் கணி ஈந்த அதியமானச் சிவபெருமான் போல கிலே பெற்று வாழ்வாயாக!” என்று வாழ்த்திய வாழ்த்து வகையிலுைம், அவனுடன் போர்க்களக்தோறுஞ் சென்று சூழ்ச்சித் துணையாய் கின்று ஊக்கி வந்த தன்மையானும், அவன் இறந்த போது கன்னெஞ்சும் கசைய உருகிப் பாடிய பாட்டுக்களாலும் இவரது கட்பின் மாட்சி, கன்றியறிதல் முதலான கற்குணப் பெருமையின் கலப்பாடு புலப்படும், சோழனது இராச சூய வேள்வியில் மூவரசரையும் வாழ்த்திய வாழ்த்துரையால், இவர் தமிழரசர் மூவரும் செற்ற மின்றி ஒற்றுமையுற்று வாழ வேண்டுமென்று கருதிய பெருங்குணம் பொருந்தியவராவர். வெள்ளி வீதியார் என்னும் கல்லிசைப் புலமை மெல்லியலார், தம் கணவ இனப் பிரிந்தமைக்காற்ருது பலவாறு இங்கிப் பாடிக் கணவனைத் தேடிச் சென்ற வரலாற்றை இவர் ஒர் அகப்பாட்டில் பாராட்டிக் భ్కీறியுள்ளமையான், இவர்,