பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையான் 17;

கெைரனத் தேர்ந்தனுப்பினன் தொண்டைமான் தனது வலிமையை வெளிப்படுத்தக் கருதி இவர்க்குத் தன் படைக்கலச் சாலையைக் காட்டி கின்ற போது, அவ னது தருக்கை அடக்கித் தாழ்த்துதற்கும், தம் அரச கிைய அகியமானது கொற்றத்தை மேம்படுத்துதற்கும் கருதியவர், அதனை வெளிப்படையிற் காட்டாது குறிப்பு வகையாற்கூறியதை கோச்குமிடத்து, இவரது சொற்சாதுரியம் முதலிய திறப்பாடு அறியப்படுகின்ற தன்றி, இவர்,

"இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற். குறுதி பயப்பதாம் துரிது.”

என்ற திருவள்ளுவர் வாய்மொழிக்கு இலக்காய் விளங்கி யமையும் அறியப்படும். அதியமான் அரிதில் தான்் பெற்ற சாதலே நீக்கும் கருநெல்லிக் கனியைத் தான்ுண்டு கெடிது நாள் உலகில் வாழ விழையாது, இவர்க்கு அதனே உதவி, இவரே நீண்ட காலம் உலகில் வாழ் வேண்டுமெனக் கருதியதிலிருந்து இவர் அக்காலத்தில் உலகத்துக்கு உபகாரப்பட்டிருந்த மாட்சியும், தமிழ்ப் பெருவேந்தர்கள் இவரைத் தம் உயிரினும் மீப்பட மதித்திருந்த பெருமையும் புலம்ை, கெல்லிக்கனியை யுண்டு, இவர், சாதல் நீங்க எமக்கித் தனயே!" என்று அதியமான நோக்கிக் கூறியுள்ளமையான், மனிதர்க் குரிய வயதெல்லேயைக் கடந்து பல வருடங்கள் உலகில் வாழ்ந்தவர் இவர், என்ற கொள்கை வலிவு பெற்றுப் பிறர் எவர்க்குமரிய பெரும்பேறு பெற்றவர் என்பதறி யப்படும். இவர் தம் அரசனகிய அதியமானது வீரத் தைச் சிறப்பித்திருக்கும் பாடல்களேயும், மறக் குடி மக ளிர் இயற்கையைப் புலப்படுத்தியிருக்கும் பாடல்களே. யும், ஏழிற்கோவைப் பழித்துக் கூறிய அங்கதப் பாட்