பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்லிசைப் புலவர்கள்

172

சமயம் : இவருக்கு அதியமான் நெடுமானஞ்சி ல்ெலிக்கனி அளித்த போது அவனே இவர் வாழ்த்திய பாட்டில்,

'பால்புரை பிறைதுநற் பொலித்த சென்னி

நீல மணிமிடற் றொருவன் போல

மன்னுக பெரும நீயே!” ( ; சிவ பெருமானப்போல கிலே பெற்று வாழ்வாயாக' என்று கூறியிருத்தலால், இவர் சிவபெருமான் மீது பற். றுள்ளமுடையாரென்று கொள்ளலாகும். ஆவி கன் குடியைச் சித்தன் வாழ்வு எனக் கூறிப் புகழ்ந்திருத்த லால், இவர் முருகப்பிரானிடத்தும் பத்தி மிக்கவராவர்.

பெருமை : இங்கல்லிசைப் புலமை மெல்லிகன் ரின் அருமைத் திருப்பெயர், கம் காட்டில் பெரும்புலவர் முதல் அரி வரி கற்கும் இளஞ்சிருர் வரை இன்றளவும்

கன்கறியப்பட்டு வருவதும், பிறரும் தம் பேச்சுக்கிடை

யில் சில பாட்டுக்களேயும் பழமொழிகளேயும் எடுத்துக் காட்டி,"இவை ஒளவைவாக்கு ஒளவைவாக்குத் தேய்வ

வாச்கு,” எனக் கூறிவருவதும் இவரது இனேயர் மைமிகுதியைப் புலப்படுத்தும். சங்கத்தார் தொகுத் எட்டுத்தொகையுள் நான்கு நூலுள் இவர் பாடல்கள் தான்ப்படுவதும், பாட்டுக்குரிமையாளர் இவரே எனக் கருதி, இவராற்பாடப்பெருத பிற பாட்டுக்க: இவர் பாடியனவெனக்கொண்டு பிற்காலத்தார் பலர் இவர் மேலேற்றிக் கூறுவதும் இவரது பாட்டியற்றும் வன்மையை விளக்கும். இவர் சிறந்த நூலறிவு சான்றவ சாய்த் திகழ்ந்ததன்றியும், உலக அறிவும், நாச தந்திரப் பயிற்சியும் சாலப் படைத்து விளக்கமுற்றிருந்தவர். இசணுலன்ருே, அதியமான் நெடுமானஞ்சி தொண்டை மானிடத்துத் தூதனுப்பக் கருதியவன், இவரையே இக்