பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலேச் சாத்தனர் #3

என்ற பாடலால் அவன் உள்ளம் இளகும் வகை கூறிப் பின்னரும் அவர், இத்தகைய அருட்பெருங்கடலாகிய உன் முன்னவனுடன் நீ செற்றம் கொள்வதற்கு உன் மனம் எங்கனம் துணிந்தது உடற்பிறப்பென்னும் பாசத்தை எவ்விதம் களைந்தாய் வையமும், அரசும், வாழ்வும் வாங்குதல் உனது கருத்தாயின், அதனே ே சிறிது தெரிவித் திருப்பின், பிறரது இடுக்கண் களையத் தன் உடலையும் உயிரையுமே கொடுக்கும் வள்ளியோ கிைய குமணன் உனக்கு அவற்றைக் கொடுக்கச் சிறிதும் மறுத்துரைப்பனே ? கிலேபேறில்லா இச்சிறிய செல்வத் தின்பொருட்டே, அமார்க்கும் அரிதாகிய அன்பின் செல் வத்தை அழித்தாய் ! அங்தோ உடற்பிறப்பில்லா உடம்பு பாழ், என்பது நீ அறியாததோ யுேம் அவ னும் கேய நெறி தவருது வாழ்வீர்களாயின், பகையாச ரெல்லாம் பணிந்து கிற்கப் புகழும் வாழ்வும் உங்கட்கு வளருமன்ருே பாதன், தன் தாயாகிய கைகேயி இராமனைக் காட்டுக்கோட்டி அயோத்தியின் அர சியலேத் தனக்காக்கியதை அறிந்து, தன் அன்னேயை, * ைைகயன் மகள் கைகயன் மகளேயாயினே!" எனப் பலவாறு வெறுத்துக் கூறிவிட்டு, 'இராமன அயோத்தி ககர்க்கு அழைத்து வருதலின்றி அயோத்தியில் யான் அடியிடுவதுமில்லை," எனச் சூளுறவு செய்து, இராம பிரான் சென்ற திசைகோக்கித்தொழுதோடி,"முடிசூட வருக,” என்று குறையிரந்து, கடைசியாகப் பாதுகை யேனும் தருக,” என்று வேண்டிப் பெற்று, முடிமீது அணிந்து வந்து, அயோத்திபுகாது, நந்திக்கிராமம் புகுந்து இராமன் வருவதாகக் குறித்த கால எல்லேயை எதிர்பார்த்து,அதில் ஒரு கணமேனும் குறைவுபடின் தீப் பாயத் துணிந்துகின்றனன். அவனும் ஒரு தம்பியன்ருே?