பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்த ஞர் 35

புலவர் தம் எண்ணம் முற்றியதுபற்றி உள்ளம் மகிழ்ந்து, இளங்குமணனைத் தேற்றி, அங்ங்ணமே செய் வதாகக் கூறி, அவனைக் குமணனிருக்கும் காட்டிற்கு அழைத்துச் சென்றனர். அமைச்சரும் நகர மாந்தரும் உடன் சென்றனர். புலவருடன் சென்ற இளங்குமணன் குமணனைக் கண்டதும் விரைந்தோடி, அவனது அடிப் போதை முடிக்கணிக்து, இரு கரத்தாலும் பற்றிக் கொண்டு, அண்ணலே, தெரியாது சிறியேன் செய்த தீமைகளையெல்லாம் பொறுத்தருளி, ஒளியாரும் மணி முடி குடி, உலகைப் புரந்தருளி, அடியேங்கள் உயிர் வாழக் கடைக்கணித்தருளல் வேண்டும் ; பெருந்தகை யோர், சிறியோர் செய்த பிழையனேத்தையும் பொறுத் தருளுதல் அ வர் த ம் பெருந்தகைமைக்கியற்கை ய்ன்ருே இருந்தாண்ட அரியணையில் யானிருந்தாளு தல், அரிமா இருந்த பூந்தவிசில் கரிமாவிருப்பதையொக் கும்.உன்னேக் கொல்லுதற்கு கினேந்த தன்மையை கினேக் குந்தோறும் என் மனமே என்னேக் கொல்லுகின்றது ! இனித் தாழ்க்காது கோட்டிற்கெழுந்தருளி முடி சூடா விடின், உன் அடிக்கீழ் வீழ்ந்து உயிர்துறப்பன்' என்று கழிவிரக்கங்கொண்டு, கதறி வேண்டி கின்றனன்.

குமணன் தன் தம்பியையும் புலவரையும் இனிமை யுடன் கோக்கி, எனக்குக் காடுறை வாழ்க்கையே காடுறை வாழ்க்கையினும் சால நலம் பயப்பதாயுளது. இதனை நுகர்ந்த என் மனம், இனி அதனை விரும்புமோ! அமிர்தமுண்டார் கடுவுண்ணக் கருதுதலும் உண்டோ? எம்பி, நீயே உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் வைக அர சுரிமை தாங்கி ஆள்வாயக. இதுகாறும் நீ எனக்கு ஒரு சிறிதும் இன்னல் விளேத்ததாக என் மனம் எண்ணிய தில்லையே! அங்ங்னமாகவும், எேன்னேப் பிழை பொறுத்