பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்த ஞர் 怒常

செயல் காணப்படின், அவரைப் பாடுதலும் மதித்தலும் செய்யாது வெறுத்துரைக்கும் பெருங்குணமுடையவ: சென்பது, இவர், இளங்கண்டீரக் கோவைத் தழுவி, இளவிச்சிக்கோவைத் தழுவாது ஒழிந்தமையானும் இளவிச்சிக்கோ தன்னைத் தழுவாமைக்குக் காரணம் கேட்டபோது அவன் முன்னேர் தீச்செயலே எடுத்துக் காட்டி மொழிந்த விடையானும் நன்கு புலகுைம். இவர், புலவரை மதியாத புன்மைக்குணமுடையாரைக் கண்டவிடத்து, அவர் அரசரே எனினும் அஞ்சாது, அவர் முன்னிலேயிலேயே அவர் குற்றங்களே எடுத்துக் காட்டி, அறிவுகொளுத்தும் பெருமிதம் வாய்ந்தவரென் பது கடிய நெடுவேட்டுவன், மூவன் இவர்களைப் பாடிய புறப்பாட்டுக்களான் அறியலாகும். இவர் வையகமெல் லாங் கைவரினும் இழிவந்த பழி பயப்பன செய்யச் சிறி தும் ஒருப்படாத உளப்பான்மை உடையவரென்பது, குமணன், என் தலையைக் கொய்துகொண்டு போய்க் காட்டிஎம்பியிடம் செம்பொன் கோடி கொள்க, என்ற போது அவனது அருங்குணத்துக்கும் எளிவந்த கிலே, மைக்கும் இரங்கி, அதுதகாதெனத் தகைந்து,வாளேமாத் திரம் பெற்றமையான் நன்கு தேறப்படும். செல்வத்திலே பற்றுளங்கொண்டு, உடற்பிறப்பின் அருமையைச் சிறி தும் ஓராது, தன் தமயனும் குமணவள்ளலேக் காட்டிற் கோட்டி, அல்வளவில் அமையாது அவன் தலைகொண ாவும் பறையறைவித்த கொடுஞ்செயலுடைய இளங்கு மணன் அவைக்களம் புகுந்து, குமணன் தலே துணிக்கக் கொடுத்த வாளேக் காட்டி, அவனது உயிர்க்கொடைத் திறலே அறிவுறுத்திப் பல நீதிகளே நயம்பட உரைத்து, இளங்குமணனது கல்வினும் இரும்பினும் கடிய கெஞ் சத்தை வெண்ணெய்போலக் குழைத்துச்சகோதரவாஞ்