பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.É. நல்விசைப் புலவர்கள்

டி

ஆஆர்க் கூற்றம், தஞ்சாவூர்க் கல்வெட்டுக்களில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது : விளத்தார், இரும்புதல்

磊”

žst. V. # o も o 必 3. همایی * به ماهو $$. #: L ன்ற ஊர்கள் இக்கூற்றத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்க்சியாளர் கூறியிருத்தலும் ஈண்

படைத்துச் சங்கத்துச் சான்ருேருள் ஒருவராய்ச் சிறந்து விளங்கினவரென்பது இவரியற்றிய பொருணலங்கனிந்த தீஞ்சுவைப்பாட்டுக்களாலும்,அவை சங்கத்துத்தொகை நூல்களுள் இடம் பெற்றிருத்தலாலும் கன்கறியலாம். இவர் வறுமையால் வருந்திய காலத்தும் தம் அறிவித் குரிய செம்மையினின்றும் திறம்பாத கன்னிலேயுடையவ: ரென்பது, கடிய கெடுவேட்டுவன் பரிசில் ட்ேடித்த போது,"முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின் மீதல் யாம் வேண்டலமே," எனக் கூறுதலால் தெளியப்படும்,

தம்மால் வெறுத்துப் பாடப்படுதலால் பாடப்பட் டோர்க்குத் துன்பமுறுமே என்று இவரே சிலவிடங் ஆளில் இரங்கிக் கூறுதலானும், யாப்பருங்கல விருத்தி யுடையார் ஆரிடச் செய்யுளே விளக்குமிடத்து, “ இவை: களெல்லாம் இருடிகளல்லா ஏனேயோராகி மனத்தது பாடவும், ஆகவும், கெடவும் பாடல் தரும் கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச் சாத்தர் தொடக்கத்தாராலும் ஆரிடச் செய்யுள் போல மிகவும் குறையவும் பாடப்படுவ எனக் கொள்க,' என நிறை மொழி மாந்தர் வரிசையில் இவரை வைத்துக் கூறியிருத் தலானும், இவர் தொல்லாணே நல்லாசிரியராம் அளப் பரும்பெருமை உடையாரென்பது போதருகின்றது. இவர் அரசரேயெனினும், அவரிடத்துப் பழி பயக்குஞ்

1. யா, வி. க. 93. உரை.