பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலேச் சாத்தனுர் 3%

இவர் கன்னனையும்,இளவிச்சிக்கோவையும், கண்டி ரக்கோ கள்ளியையும் தம் பாடலுள் குறித்திருத்தலால், அவர்களுள் கன்னனையும் கள்ளியையும் பாடிய வன்பர னரும், இளவிச்சிக்கோவின் தமையன் விச்சிக்கோவைப் பாடிய கபிலரும் முதியராய் விளங்கியபோது இவர்இளே ஞராயிருந்தோராவர். இவரது காலத்தை முடிவாக உரைக்குமிடத்து இரண்டாம் நூற்ருண்டின் இடைப் பகுதி என்னலாம். இது பின்னர் வரும் பல செய்திகளா னும் வலியுறும்.

இவரால் பாடப்பட்டோர் : குமணன், கடியநெடு. வேட்டுவன், மூவன் என்பாரை இவர் பாடியுள்ளார். இவரால் அகத்தில் பாடப்பட்ட பண்ணி என்பவனும், இவரால் புறத்தில் பாடப்பட்ட கடியநெடுவேட்டு வன் என்பவனும் ஒருவனே என்பது, இவரே வேட்டு வன் ' எனவும், மறவன் ' எனவும் மரபானும் ; * கோடைப் பொருகன், என ஊரானும் ஒற்றுமை பெற அப்பாட்டுக்களில் கூறுதலால் அறியலாகும். நெடுவேட்டுவனென்பது மரபின் தலைமைப் பெயரன்றி இயற்பெயர் ஆகாமையையும், பண்ணி என்பதே இயற். பெயர் ஆதலேயும் நோக்கிக்கொள்க. மூவன் என்பானேக் கணைக்காவிரும்பொறை வென்று, அவனது பல்லேப் பிடுங்கித் தொண்டி நகரத்துக் கோட்டை வாயிற் கத வில் அழுத்தின்ை என்பது, நற்றிணை 18-ஆம் பாட்டில் பொய்கையார் கூறியது கொண்டு அறியப்பட்டது. இவனே, கம் புலவரது முனிவிற்கு இலக்கானவன் என வரலாற்றுள் கூறியது, சாத்தனர் ஆகவும் கெடவும் பாடல் தரும் கிறைமொழியுடைய பெரியாராகலானும்

  • குண மென்னுங் குன்றேறி நின்றாம் வெகுளி

கணமேயுங் காத்த லரிது.'

என்ற மறை மொழியின்படி வெகுண்டு கூறிய புலவர்