பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዻ நல்லிசைப் புலவர்கள்

மொழி அதன் பயனேத் தவருது பயந்திருக்குமாகலா னும், இங்ங்னமே கல்லிசைப் புலவர்களான தக்கீச சாலும், கழாத்தலேயராலும் முறை யே வெகுளப் பட்ட கொண்டான் என்பவனும், வேளிருள் ஒருவனது அசையம் என்னும் நகரமும் அழிவுபாடுற்ற செய்தி தொன்னூல்களிற் கேட்கப்படுதலா னும், மூவன் அழி வைக் கூறிய பொய்கையாரும் நம் புலவர் காலமாகிய சங்க க.கலத்தவராகலானும் ஊகித்துக்கொண்டது என்க.

பாட்டுக்கள் இவர் பாடிய பாட்டுக்கள், தொகை நூல்களுள்? அகத்திலும், புறத்திலும், கற்றிணையிலும் காணப்படு கின்றன.

புறத்தில் 151, 164, 165, 205, 209,294ஆம் எண் கள் அமைந்த ஆறு பாட்டுக்களும் இவர் பாடியனவாம். இப்பாட்டுக்களுள் முதல் ஐந்தும் புறத்திணையில் பாடாண்டிணைக்கும், அத்திணைக்குரிய துறைகளுள் முறையே இயன்மொழி, பரிசிற்கடாகிலே, பரிசில் விடை, பரிசிற்றுறை, பரிசில் கடாகிலேத் துறைகளுக் கும் இலக்கியமாய் அமைந்தவை. ஏனையது ஒன்றும் தும் பைத் திணைக்குரிய தான்ே மறத்துக்கு இலக்கியமானது. குமணனைப் புலவர் காட்டில் கண்டு பாடிய 184 ஆம் புறப்பாட்டு, அவலச் சுவை நிரம்பி, வறுமைத் துன் பத்தைமிகப் புலப்படுத் கிப்படிப்போருள் ளத்தை இரங் 1. புறம். 203. தொல்-செய்-கு 490 கச். பேரா. #.goff liff Isàé5.

2. கற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ

முெத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை."