பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்விசைப் புலவர்கள்

தமது புலமை மாட்சியின் பயனப் பல்லோர்க்கும் பயன் படுத்துவான் கருதித் தம்மூரினின்றும் நீங்கிச் சொழ காடு செல்லுதற்குப் புறப்பட்டு வழிக்கொண்டு, அங்காட்டின் இராசதான்ியும், அறந்துஞ்சும் உறந்தை' என ஆன் ருேராற் சிறப்பிக்கப் பெற்றதுமான உறையூசை அடைந்து, அங்ககர்க்கண்ணிருந்து அரசு செய்யும் சோழன் முடித்தலேக் கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழராசனைக் கண்டு, அவனே நன்கு புகழ்ந்து பாடி ர்ை. சோழன் புலவரது புலமையின் அருமையை உணர்ந்து, போற்றி உபசரித்து, அளவளாவி மகிழ்க் தான்். பின்னர் அரசன் புலவரது ஒட்பமிகுந்த நட்பின் பத்தை துகாக் கருதி, அவரை அவ்வுறையூரில் சின்னுள் உறையுமாறு விழைந்து வேண்டினன். புலவரும் அரச னது விருப்பிற்கிசைந்து, அந்த நகரின் ஒரு பகுதியான ஏணிச்சேரி என்னும் இடத்தில் வதிந்திருந்து, காடோ றும் அரசனது அவைக்களத்துக்கு வந்து, செந்தமிழ்ப் பாட்டுக்களின் சுவையையளித்து வந்தார். அரசனும் புல வர்க்கு வரிசைகள் வழங்கி, அவரிடத்து மிக்க அன்பும் நன்மதிப்புங் கொண்டு ஒழுகி வந்தான்்.

இங்ங்னம் உறையூரில் பன்னுள் வாழ்ந்திருந்த புல வர், பின்பொருநாள் சேரகாட்டுக்குச் சென்று சேரமா னேக்காணுதற்கு விரும்பித் தம் கருத்தைச் சோழனுக்கு வெளிப்படுத்தி, அவனிடம் விடை பெற்றுக்கொண்டு, உறையூரை நீங்கிச் சேரநாட்டை கோக்கிச்சென்று, அந் காட்டின் திருமாவியனகரான கருஆசை அடைந்து, ஆண்டுச் செங்கோல் செலுத்திக்கொண்டிருந்த சோ மான் அந்துவஞ்சோலிரும்பொறை என்னும் அரச னேக் கண்டார். சேரல் புலவரது புலமையை நன்கறிந்த வளுதலின், அவரைக் கண்டவளவிலே எதிர் சென்