பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நல்லிசைப் புலவர்கள்

சேரன்கண்ணுற்ருன். உடனே அவன்,"இவன்யாரோஒரு வேற்று வேந்தன் கம்மோடு பொருதற்கு இங்ங்ணம் வரு கின்ருனே என ஐயமுற்று, வெகுளி பொங்கி, முக

வேறுபட்டுத் தன்னுடனிருக்கும் மோசியாரை வினவி

உண்மையறியக் கருதி, அவரை கோக்கி, 'புலவீர், இக் களிறுார்ந்து வருவோன் யாவன் ' என வினவினன். அதற்குப் புலவர் தம் நுண்ணறிவாலும், களிறுார்ந்து வரும் சோழனே முன்னமே நன்கறிந்திருந்த தன்மை: லும், சேரனே நோக்கி, அணிந்த புலித்தோற்கவசம் மூட்டு வாய் சிதையும்படி பகைவர்கள் எய்த அம்புகள் பிளந்தமையால் விழுப்புண் பட்டு விளங்கும் மார்டை யுடையோனுங்க் கூற்றம் போன்ற இக்களிறுார்ந்து வரு வோணுகிய இவன் யார் என்குவையாயின், வயலின்கண் மயில்கள் உதிர்த்த பீவியை அங்குள்ள உழவர்கள் கெல் லரிகளோடு திரட்டும் நீர் வளமிக்க சோணுட்டுக் வன் இங்ங்னம் வருகின்ற இவன் உன்னுேடு போர் செய்தற்கு வருகின்ருனல்லன், இவனே நீ அங்ங்ணம் கரு தற்க, இவன் தன்னட்டெல்லேயில் களிறுசர்ந்து வரும் போது அது மதம்பட்டுக் கடலின்கண்ணே விரைந்து செல்லும் மரக்கலம் போலவும், விண் மீனுக்கு காப்பண் செல்லும் மதியம் போலவும், வாள் மறவர் புடை குழப் பாகர்க்கும் அடங்காது கையிகந்து இங்ங்ணம் வாராகின்

றது. இது கருதி இவனேச் சினவாதருள்க : மதம்

பட்ட யானையில் பகையகத்து வந்துவிட்ட சோழனும்

સ્વ જન્નr

துன்பமொன்றுமின்றி இனிதாய்த் திரும்பிச் செல்வா கை," என்று தம் பெரும்புலமைக்கும் பெருமைக்கும் ஏற்ப உண்மையை எடுத்துக் கூறக் கருதி, அதனே,

இவனியார் என்குவை யாயின், இவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய