பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 39.

எய்கனை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்றுமிசை யோனே : களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் பன் மீன் நாப்பண் திங்கள் போலவும் சுறவினத் தன்ன வானோர் மொய்ப்ப மt இயோர் அறியாது மைந்துபட் டன்றே: நோயில ளுகிப் பெயர்கதில் அம்ம ! பழன மஞ்ஞை யுகுத்த பீலி கழனி யுழவன் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் வி ைந்த கள்ளின் விழுநீர் கேலி நாடுகிழ வோனே.” என்னும் விழுமிய பாட்டால் விளக்க வைத்துத் தம் கட் பினராகிய இருவர்க்கும் பெரும்போர் நிகழ்ந்துவிடாது காக்க முற்பட்டனர். சேரனும், புலவர் உரையைப் பொன்போலப் போற்றுபவதைவின் ஐயமும் சினமும் நீங்கி அமைந்தான்். சோழனும், கிறைமொழியுடைய புலவர் வாழ்த்திய வாழ்த்துரையால் களிறு மதம் அடங்க, ஊறு ஒன்றுமின்றித் தன்னுார் போய்ப் புகுந் தான்,

இங்ஙனம் அந்துவஞ்சேரலிரும் பொறையோடு பன் ள்ை உறைந்து, அவ்வப்போது அவனுக்கு உறுதி பயப் பன கூறி, அவனது அவைக்களத்துக்கு நடு நாயக மணி போல விளங்கிய புலவர், பின்னர்த் தாம் தம் ஊரினின் றும் வந்து பன்னுள் ஆகிவிட்டமையின், ஆண்டுச் செல் லக்கருத்துக்கொண்டு, அதனே அரசனுக்கு அறிவித்தார். அவன், புலவர் க்ேகத்துக்கு வருக்தினையினும், புலவர் எண்ணத்தைத் தடுப்பதற்கு அஞ்சி, அதற்குடன்பட்டு, அவர் தகுதிக்கேற்ற பரிசில்கள் பல வழங்கி, விடையளித் தான்். புலவர் அவற்றையெல்லாம் மகிழ்ந்தேற்றுக்