பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இ.

அதனுேடமையாது,

வடதிசை யதுவே வான்ருேய் இமயம்: தென்றிகை ஆஅய் குடியின் ருயின் பிறழ்வது மன்னுேவிம் மலர்தலை யுல்கே.. என்று ஆயின் ஆய் குடியை இமயத்தோடு ஒப்பித்து, அதன் மூலம் உலகத்துக்காதாரமான அவனது பேருப கார குணத்தை வியந்துரைத்தார். பின்பொருகால், * ஊர்ப் பொதுமன்றத்திலுள்ள பலா மரத்தின் கிளே களில் வாழும் மக்திகள், அக்கிளைகளில் பரிசிலரால் தாக்கி வைக்கப்பட்ட மத்தளத்தினது கண் புறத்தைப் பலாப் பழமென்று கருதித் தட்டியவிடத்து, அதன்கண் வாழும் அன்னச் சேவல்கள் அஞ்சி, அவ்வோசைக்கு மாருக எழுந்தொலிக்கும் ஆயது பொதியின்மலை, ஆடச் செல் லும் மகள் அணுகின் அல்லது பெருமை பொருந்திய அரசரணுகுதல் அரிது.” என்ற கருத்தமைத்து, மன்றப் பலவின் மாச்சினே மந்தி இசகலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் தென்கண் கணிசெத் தடிப்பின் அன்னச் சேவல் மாறெழுந் தாலும் கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் ஆடுமகள் குறுகி னல்லது பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே !

g

என்று கூறி, ஆயின் கொடைச் சிறப்பையும், இரவலர்க் கெளியகுய்ப் புரவலர்க்கரியய்ை இருக்குக் தன்மையை யும் வெளிப்படுத்தார். மற்றும் புலவர், ஆயின் அரு குணங்கள் தம் போன்ற புலவர் பெருமக்களது உள் ளத்தை நன்குபிணித்துவிட்டமைபற்றி, ஆயை நோக்கி “ புலவர் புகலிடமாகிய நீ இல்லாத உலகத்துப் புலவர்