பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 感器

னம் கற்க வேண்டிய நூல்களையெல்லாம் கற்றுப் புலத் துறை முற்றிய புலவர், சொற்சுவை பொருட்சுவை முதிர்க்க கவிகள் இயற்றும் வன்மையுற்று, கல்லிசைப் புலவர் வரிசையில் வைத்துச் சொல்லுறும் பெருமை பெற்று, விரிந்த சிந்தையும், பரிந்துருகும் தயாளமும், அற்புதமான செல்வாக்கும், அரசர்க்குச் செவி கைப்ப இடித்துரைக்கும் ஆற்றலும் பொருந்தி, இலகு நூாலதி வோடு உலகியல் அறிவும் அரசியல் அறிவும் சாலப் படைத்துத் தோலா காவின் மேலோராய் விளங்கினர். இவரால் இவர் பிறந்த கோவூர், தேவரும் விரும்பும் மேவருஞ்சிறப்புற்றுத் திகழ்ந்தது. அது பற்றி யாவ ரும் இவரை இவரது இயற்பெயரால் வழங்காது, கோஆர் கிழார் எனவே வழங்குவாராயினர்.

அக்காலத்துச் சோழ நாட்டிற் சோழ பரம்பரை யில் தோன்றி, அரசர்க்குரிய அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கங்களில் எஞ்சாது, பல கற்குணங்களும், கல்லொ மூக்கமும், புலவர் பாடும் புகழும் உடையவனுய்ச் சோழன் தலங்கிள்ளி என்பான் விளக்கமுற்றிருந்தான்். அவன் கோவூர் கிழாரது புலமையின் திறத்தையும், உலகியல் ஞானப் பரப்பையும் கேள்வியுற்று, மனக் துய்மை செய்வினை தூய்மை இரண்டும், இனங்துாய் மை துாவா வரும், என்பர் ஆன்ருேர் அருட்பெருங் குனமே ஒருருவெடுத்தாலனேயார் கோவூர் கிழார். அப்பெரியாரை என்று தலைக்கூடுவேன் ! என்று பீடு பெறுவேன் ' என்று இங்ங்னமெல்லாம் எண்ணி, அவர்பால் அன்பு மீதாரப் பெற்றவய்ை, அவரைத் தன் அவைக்களத்துக்கு அழைத்தான்். புலவரும், தம் போன்ற புலவர்களின் அருமை பெருமைகளை அறியும் அறிவு மிகுந்த அவன்பாற்செல்லுதற்கு