பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 6?

வரைப் பற்றி கீ கொண்ட கருத்துப் பிழைபட்டதும் அகியாயமானதும் ஆகும். இப்புலவர் பகை வேந்தரிட யிருந்து ஒற்று வந்தவரென்று கருதற்க. புலவரது வாழ்க்கை வஞ்சங்கலவாப் புனிதமுடையது என்பதனே .ே அறிந்திலேயோ ?

"வள்ளல்களாயுள்ளவர்களே கினைத்துப் பழுத்த மரங்களே காடிச் செல்லும் பறவைகள் போலச் சென்று கடந்து செல்லுதற்கரிய வழிகளேத் துரமென்று கருதா மற்கடந்து, தம் கர்வால் இயன்ற அளவு பாடி, அங்கே பெற்ற பரிசிலால் மகிழ்ந்து, தம் சுற்றத்தாரை அவற் றைக்கொண்டு உண்பித்துத் தாமும் உண்டு, பொரு ளில் பற்றின்றி உள்ள மலர்ச்சியோடு பிறர்க்கும் கொடுத் துத் தம்மைப் பாதுகாக்கும் செல்வராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப்பரிசிலால் வாழும் வாழ்க்கை, தம் மோடு கல்வி முகத்தால் போர் நிகழ்த்த வருவாரோடு சொற்போர் நிகழ்த்தி, அவர் காணத் தம் கல்வியால் வென்று,அதனல் வரும் பெருமிதத்தோடு தலையெடுத்து கடந்து, இனிதாக ஒழுகும் அவ்வளவன்றிப் பிறர்க்கு ஏதேனும் கொடுமை செய்தலே அறிந்ததோ? இல்லை. இஃ தன்றியும்,அரசாளும் செல்வமுடைய உங்களைப்போன்ற பெருமையும் உடையதாகும்,' என்று புலவர்கள் வாழ்க்கை கலத்தை அரசனது உள்ளத்திற் பதியுமாறு சாதுரியமாய்க் கூறி, அவனது தீய எண்ணத்தை மாற்றி, இளந்தத்தனென்னும் அப்புலவரை உய்வித்தார்.

புலவர் உறையூரிலே இப்பேருபகாரச் செயலைப் புரிந்து அமர்ந்திருக்குங்கால், ஆவூரைக் கைப்பற்றி பிருந்த சோழன் கலங்கிள்ளி கால்வகைப் படையுடன் போந்து, உறையூரையும் முற்றுகை செய்து, பெரும் போர் தொடங்கின்ை. இதனை அறிந்த அருள் வடிவின