பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弱8 நல்லிசைப் புலவர்கள்

ரான புலவர் சிகாமணி,ஒருகுடியிற்பிறந்தும்.அன்புரிமை யின்றிச் செற்றம் பூண்டிருக்கும் அவர்கள் தன்மைக் கிரங்கி, மனம் பொருமல், எவ்வாற்றிலேனும் இவரு டைய பகைமையை ஒழித்து, ஒற்றுமைப்படுத்துவேன்!" எனத் தம்முட்கருதி, அடைத்தும் முற்றியும் கிற்கும் அவ்விரு வேந்தரிடமுஞ்சென்று, அவர்களே நோக்கி, 'அரசர்களே, பகைத்து கிற்கும் உம்மிருவருள் ஒருவ னும் பெரிய வெண்மையான இதழையுடைய பனம்பூ மாலேயை அணிந்தவன் (சேரன்) அல்லன் அல்லது கரிய கிளேகளையுடைய வேம்பு மாலேயையுடையவன் (பாண்டியன்) அல்லன் ; உன்னுடைய மாலேயும் ஆத்தி யால் தொடுக்கப்பட்டது உன்னுடன் பொருவோ னது மாலையும் ஆத்தியால் தொடுக்கப்பட்டது. (விேர் இருவீரும் சோழரே). ஆதலால், உங்களுள் எவர் தோற்ருலும், தோற்பது உங்களது குடியேயன்றி. வேறன்று இருவீரும் வெல்லுதல் என்பதோ, உலகத் திற்கையன்று : இவற்ருல் உங்கள் செய்கை குடியின் பெருமைக்குச் சிறிதுக் தக்கதேயன்று அன்றியும், இந் தப் போர் உங்களைப் போன்ற பெருவேந்தர்களாயுள்ள ஏனேயோர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும்: ஆதலால், இனிஇப்போரை அறவே விட்டொழியுங்கள். இதுவே உமக்குத் தக்கதாகும்,' என்னும் பொருள்பட, இரும்பனை வெண்டோடு மிலேந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்; (டு நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னெ. பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே : ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே ; இருவீர் வேறல் இயற்கையு மன்றே அதனும் குடிப்பொருளன்றுதும் செய்தி; கொடித்தேர்