பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோஆர் கிழார் §§

தும்மோ சன்ன வேந்தர்க்கு மேய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. என்று தமது விரிந்த சிந்தையிற் சுரந்தெழுந்த பாட்டி இல் உண்மையைப் பசுமரத்தாணி போல இருவருள் ளத்தும் பதியக் கூறி, அவருள் நெடுக நிகழ்ந்து வந்த சேற்றத்தை நீக்க முற்பட்டனர். அதனைக் கேட்ட அர சர் இருவரும் இத்தகைய புலவர் பொருளுரை போற்றி, அதன் வழி கின்று, பகைமை நீங்கி, அன்பு கலந்த உள் ளத்தராகாது, மறுத்துரைக்கவும் ஒருப்படுவரோ புல வர் கூறியவாறே இருவரும் போரொழிந்தனர்.

பின்பு கலங்கிள்ளி புலவரது அருட்பெருங்குணத் தினேயும், பிறர்க்கெனவே முயலும் பெற்றியையும், வெள்வேலேந்தும் வேந்தராயினும் அவரிடம் உண்மை யை அஞ்சாது கூறும் ஆற்றலையுங்கண்டு வியந்து, பெறு தற்கரிய இத்தகைய பெரியோர் நட்பைப் பெறுதற்கு யான் செய்த புண்ணியம் என்னையோ!' எனப் புகழ்ந்து கூறிப் புலவர்பால் முன்னேயினும் பன்மடங்கதிகமான கண்புரிமை கொண்டான். அது முதல் அரசன் புலவரு டன் இடையருது பழகிப் புலவரது திட்பமிகுந்த கட் பென்னும் புனேயால் தமிழென்னும் அளப்பருஞ்சலதி யைக் கரை கண்டவய்ை, அமிழ்தென்னும்படியான கவிகள் பல பாடும் வன்மையுற்று, புவியரசாதலோடு கவியரசாயும் விளங்கின்ை. புலவரும் வள்ளியோன கிய கள்ளியினது தமிழ் மொழிப்பற்றையும், பெருங் குணத்திறனையும் கண்டு அன்பு மிகப்பெற்று, அவ்வப் போது அவன் பெருந்தகைமைகள் பொருந்தத் திருங் திய பாக்கள் பல பாடுவாராயினர்.

ஒருகால் புலவர், சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்றுங்