பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yū தல்லிசைப் புலவர்கள்

காட்சி போல, சின்னல் வெல்லப்பட்ட சேர பாண் டியருடைய இரண்டு குடையும் பின்னே வர, முன்னே ஓங்கிய உன்னுடைய ஒப்பற்ற வெண் கொற்றக் குடை, பூரண சந்திரன் போல உயர்ந்து தூரத்தினும் விளங்கப் புகழை விரும்பிப் போரைச் செய்யும் பாடி வீட்டின்கண்ணே இருத்தலல்லது உன் நகரின்கண் இருப்பதற்கு உடம்படாய் ;ே கோட்டின் துனிதேயும்படி பகைவர் மதிலேக்குத்தும் உன்னுடைய யானைப் படைகள் அடங்காத செருக்கையுடையனவா யிருக்கின்றன ; போரென்று கேட்டால் மிக விரும்பும் உன் படை வீரர்கள், பகைவர் தேயம் நெடுந்துரத் தது; ஆதலால், ஆண்டுப் போவோம் அல்லோம்,' என்று கருதாது, செல்லுதற்கு முனைந்த உள்ளமுடை. யவர்களாயிருக்கின்றார்கள். ஆதலால், ஓசை மிகுந்த பல விழாவினையுடைய பகைவர் நாட்டில் தங்கிவிட்டுக் கீழ்க்கடல் பின்னதாக மேற்கடலினது திரை உன் குதிரைகளின் குளம்பை கனக்கும்படி வலமாகப் படை களே விட்டுத் தங்கள் காட்டுக்கும் வேருதல் கூடுமென்று மனஞ்சுழன்று நடுங்கித் துன்பமிகுந்து கித்திரையின்றி இருக்கின்றார்கள் வடநாட்டு வேந்தர்கள்,” என்று கலங் கிள்ளியினது போர் விருப்பத்தையும், அவனது படை யெடுப்பில் வடநாட்டாருக்குள்ள அச்சத்தையும் வியந்து கூறினர்.

பின்பொருகால் இவர், ' கம் சுற்றத்தினது உண விற்கு விலையாகச் சேரனது வஞ்சிமா நகரத்தை அளிப் பன் ; அழகிய நம் விறலியர் சூடும் பூவிற்கு விலையாகப் பாண்டியனது மாட மதுரையையும் தருகுவன்; இங்கில வுலகத்தின் உரிமையை ஆராய்ந்து கூறினால், இங்காடு குயக்குலத்து இளேஞர் கலம் வனதற்குச் சக்கரத்தில்