பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 73

இம் பல் கிலத்தில் விழவும், எண்ணெயைத் தலையில் வார்க்கவும், ஆண் பன்றியில் ஏறவும் ஆடையைக் களே யவும், படைக்கலம் இருந்த கட்டிலுடன் கவிழவும் இவற்றைக் கனவிற்கண்டும்; இவை பற்றித் தவிராது போர்க்குச் சென்று தவருது வெல்லும் வலியுடையை யாதலால், உனது படையெடுப்பைக் கரு திப் பாது காவலின்மையால் அஞ்சி, வருத்தமுற்றுத் தம் பிள்ளே களுடைய பூப்போலுங் கண்களே முத்தஞ் செய்து தம் மனேவியர்க்குத் தம் வருத்தந் தோன்ருமல் மறைக்கும் ஆடவரோடு கலக்கமடைந்தது, உன்னேக் கோபிக்கச் செய்த பகைவர் நாடு," எனவும்: தேன் போன்ற இனிய கரம்புத் தொடை பொருந்திய சிறிய யாழை யுடைய பாணரே, குளத்தின்கண் வாழும் ஆமையை இருப்புச் சலாகையிற் கோத்தாற்போன்ற நுண்ணிய கோலால் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய உடுக்கையோசை இனிதாகவிருக்கும்; அதனைக் கேட்டு இவ்விடத்துச் சிறிது தங்கி இளைப்பாறிப் போவீராக, என்று சொல்லிப் பல பல விடயங்களைப்பற்றி என்ன வினவுகின்ற இரவலனே, யான் சொல்வதனைக் கேட்பா யாக : தைத் திங்களில் குளிர்ந்த பொய்கை போலக் கொள்ளக் கொள்ளக் குறையாத சோற்றையுடைய பெரிய நகரத்தையும், அடுகெருப்பையல்லது கடு கெருப்பை அறியாது இரு மருந்தாகிய சோற்றையும் கீரையும் மிகுதியாக உண்டாக்கும் காட்டையுமுடை யவனகிய கிள்ளி வளவனது நல்ல புகழை கினைத்து, வண்டுகள் சிறு வெள்ளாம்பற்பூக்களில் ஊதிக்கொண் டிருக்கப் பெற்றதும் வள்ளியோனகிய பண்ணனது மாகிய சிறு குடி வழியாக கின் விறலியோடு மெல்ல மெல்ல கடந்து செல்வையாயின், பெருஞ்செல்வத்தைப்