பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ē. நல்லிசைப் புலவர்கள்

கேற்ப, அருளும், அன்பும்,கன் நியும் முதலான தலேயாய குணங்களெல்லாம் தம்மிடம் ஒருங்கமையப் பெற்ற வராய்ப் பிறர்க்கு இன்னல் சேர்ந்துழியெல்லாம் அவற். றைக் களவதே தமது பெருங்கடப்பாட ாகக்கொண்டு விளங்கியவர். உலகத்துத் தோன்றிய மக்கட்கு இவர், உளநாள் சிலவால் உயிர்க்கேம மின்றால் பலர்மன்னுந் தூற்றும் பழியால்-பலருள்ளும் கண்டாரெ டெல்லாம் நகாஅ தெவளுெருவன் தண்டித் தனிப்பகை கோள்? என்பது போன்ற திேகளை எடுத்துக் கூறித் தெருட்டி, யாவரும் சீற்றங் தணிந்து ஒற்றுமையுடன் வாழவேண்டு மென்ற கொள்கையுடையவராய்த் தம் வாழ்நாள் முழு தும் உழைத்த உபகாரி. இவரது இத்தகைய பொய் யில் கேள்விப் புலமையையும், மனத்துய்மையையும், வாய்மையையும், அருளுடைமையையும் நன்கறிந்ததன. லன்ருே முடியுடை வேந்தரெல்லாம் இவர், போரினே சிறுத்துமின்,” என்றால் கிறுத்தியும், இச்செய்கையி னின்றும் ஒழியின்,' என்றால் ஒழிந்தும் கின்றார்கள் ? பெருவேந்ததெல்லாம் தம் உரையைப் பொன் போல உளத்திற்பொதிந்து தம் நெறிச் செல்ல அவர்களே வய மாக்கி அரசியற்கருமங்களுள் தலைப்பட்டு கின்ற புலவ ரது ஆற்றலையும் செல்வாக்கையும் என்னென்று வியப் பது ஈதன்ருே அறிவு பெற்றதன் பெரும்பயன் !

ஒரு குடியிற்பிறந்தும் கலகமிட்டுக்கொண்டிருந்த சோழர் இருவரையும் ஒற்றுமைப்படுத்துதற்கும், பிற உயிர்கட்கு நேர்ந்த துன்பங்களைக் களைவதற்கும், அஞ் சத் தக்க போர்க்களத்தினும் புகுந்து, அரசர் செவி வெதும்ப இடித்துரைத்து அவர்கட்கும் பிறர்க்கும் கலம் விளக்கப் பாடு பட்டனரென்றால், இவருடைய அஞ்