பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் §§

படையெடுப்பைக் கேட்டு அஞ்சி வருத்த முற்ற ஆடவர், தம் வருத்தம் தம் மனைவியர்க்குத் தோன்ரு வண்ணம் தம் மக்களே முத்தமிட்டு, அவ்வருத்தத்தை மறைக்கின் ருர்கள்,” என்று புலவர் கூறியிருப்பது இவரது மனே தத்துவ ஆசாய்ச்சியைக் காட்டிப் படிப்போருக்கு இன் சுவையையூட்டி வியப்புறச் செய்கின்றது. வண்மை யிக்க மலேயமான் மக்களே உய்விக்கச் சோழன் முன் ைேளுகிய சிபியின் செயலாகிய குறுகடைப் புறவுக்குத் துலாக்கோல் புகுந்த வரலாறு கூறி, அதனல் அவன் முன்னேரின் உயிர்க் கொடையை கினேப்பூட்டிய திறப் பாடு சாலப் போற்றற்பாலது. . . .

அல்லிப் பாவைக்கூத்து, களவேள்வி, சிறு சோற்று விழா இவைகளேக் குறித்துள்ளார் : அரசர்கள் வெற்றி வேண்டிப் பகை காட்டின்மேற் சென்றால், தம் படை களை வலமாகச் செல்ல விடும் வழக்கைக் கூறியுள்ளார்; சோற்றையும் நீரையும், இரு மருந்து என்கிருர் , வண் டினே, காற்ற காட்டத்து அறுகாற் பறவை என்று விசேடித்துள்ளார்; 'தைத்திங்களில் பொய்கைtர் குளிர்ந்து தெளிந்து குறையாதிருக்கும், என்று கூறி புள்ளார். இங்ங்னமே, 'பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணிர் தைத்திங்கட் டண்ணிய தரினும்” எனக் குறுக்தொகையிலும் (196), தேக்காய் தைந்நீர் சிறக் தெளிந்தாய்,” எனப்பரிபாடலிலும் (11) இக்கருத்து வந்துள்ளது. புறநானூற்றில் பாடப்பட்டோர் பெய ரின்றிக் காணப்படும் பாட்டுக்கள் இரண்டுள்ளன. புற கானூற்றுக் கோவையைக் கடைமணியாய் கின்று அலங் கரிப்பதும் இவரது பாடலேயாம்.

நற்றிணையில் இவர் பாட்டாகக் காணப்படும் 3934 ஆம் செய்யுள், வரைவு மலிதல்' என்னும் துறையமைக்

§