பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* றருயுளை

தது. தோ, மூங்கில் மிக்க மலேயில் குலேபு

g : - ** يميّ : ,

அதனேக் கண்டு எறிந்த ՀՀ மலைப் பக்கமெங்கும் மின்னித் தோன்றி மறையும் மின் னலைப்போலத் தோன் ருகிற்கும் மலே காட்டி - எனத் தலைவனே விசேடித்து, அதனடியாக உள் அமைத்திருக்கும் மாட்சி பாராட்டத்தக்கது. இதில் களிற்று யானே, வாலா வேழம் எனக் கூறப்பெற்றுள் ளது. (வாலா வேழம்-வெண்மையில்லாத கரிய யானை, குறுந்தொகையிலுள்ள இவரது 5ே-ஆம் பாட்டு முல்லைத் திணைக்குரிய பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக் குரைத்த துறையாயுள்ளது. அதில், கார் காலத்தில் ஆண் மான் தன் துணையோடு தாவித் திரிதல் கூறப்பட் டுளது. மானினது ஆண் பெயராக இரலே என்னும் மரபுப் பெயர் வந்துளது. திருவள்ளுவ மாலையில்,

அறமுதல் நான்கும் அகலிடத்தோ ரெல்லாம் திறமுறத் தேர்ந்து தெளியக்-குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவளுர் பான்முறைநே சொவ்முன்னே முதுவோர் மொழி.' (வாதே என்ற 33-ஆம் பாட்டு இவர் பாடியதாம் 'அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கையும் மண்ணுலகத்தோரெல்லோரும் வகைபட ஆராய்ந்து தெளியும்பொருட்டுக் குறள் வெண்பாக் களாலே சொல்லப்பட்ட திருவள்ளுவ நாயனுசது முப் பால்களேயுடைய நூலகத்திற் சேர்க்கப்படுவதற்கு முனிவரும் புலவரும் வடமொழி தென்மொழிகளில்