பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நல்லிசைப் புலவர்கள்

வளவன் எனவும் கூறப்படுவான். இப்புலவரால் பாடப்பட்டவருள் ஒருவனும், இவரை கன்கு அபிமா னித்தவனுமாகிய கலங்கிள்ளி என்பவன், இக்கிள்ளி வளவனுக்குத் தம்பி ஆவன். இவனுக்கு இக்யோன் மாவளத்தான்்; இம்மூவரும்’ சோழன் கரிகாலனுக்கு மைந்ததாகக் கருதப்படுகின்றனர். இது கரிகாலனது ஆட்சிக் காலத்திறுதியில் செய்யப்பட்ட மணி {1 క్షశ్రీః யில் புகார்ச் சோழனுகக் கிள்ளி வளவன் கூறப்பட் டிருத்தலானும், பிற காரணங்களானும் அறியப்படும்.

இக்கிள்ளி வளவன் உறையூர்ச் சோழனை கெடுங் கிள்ளியின்மீது தன் தம்பியை ஏவி கடத்திய போரே யாகும் இப்புலவரால் புறம் 44-45-ஆம் பாடல்களிற் குறிக்கப்பட்டபோர். இப்போரின் தொடர்ச்சியே போலும் ஆர்புனே தெரிய விளங்கோன் றன்ஞல், காரி யாற்றுக்கொண்ட காவல் வெண்குடை, வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி," எனச் சாத்தனரால் மணி மேகலேயுள் குறிக்கப்பட்டதும் ! நெடுங்கிள்ளி, காரி யாற்றுத் துஞ்சிய' என்ற அடையுடன் கூறப்படுதலால், இவ்விடத்து கடந்த இப்போரில் இவன் இறந்திருத்தல் வேண்டும். பின்னர் உறையூர், புகார்ச்சோழனைகிள்ளி வளவனது வசமாய், அஃது அவன் தம்பியான கலங் கிள்ளியால் ஆளப்பட்டது. இவ்வுரிமையாற்ருன் புகார் லிருந்த இக்கிள்ளி வளவனை ஆலத்துனர் கிழார் என்ற புலவர், பிறங்குகிலே மாடத் துறந்தை யோனே ” என 9ே-ஆம் புறப்பாட்டில் உறையூர்க்குரியவகைக் குறித் தது.ாஉமென்க. அன்றி, இங்ங்னம் கூறியது காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொண்ட பின்னர் வளவன்

1. புறம்-488. 3. இவர் மூவரையும் இம்முறையின ராகக் கொள்ளுதலின்றி, வேறுபடக் கொள்வாருமுனர்.