பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோஆர் கிழார் §§

உறையூர் போய்ப் புகுந்தான்ென்று அறியப்படுதலான், ஆங்கனம் அவன் உறையூரை அடைந்த பின்னேய

இங்ங்ணம் உறையூர்ச் சோழர்க்கும், புகார்ச் >s برای تیم : é 臀 a * * ثم تم هي م بيمييج تمي சோழர்க்கும் அடிக்கடி நிகழ்ந்து வந்த யுத்தங்களில் லேயமான் திருமுடிக்காரி, உறையூர்ச் சோழர்க்குப்

பேருதவியாயும் தனக்குப் பதைமையாயும் இருந்தமை பற்றியே கிள்ளி வளவன் அவன் மக்களைப் பிடித்து யானேக்கிட்டுக் கொல்லக் கருதினன். இம்மலேயமானுக் குப்பின் இவன்போலவே இவன் மகன் சோழியவேளுதி திருக்கண்ணன் என்பானும் தனது முள்ளுர் மலேயில் ஒடி வந்து ஒளித்த சோழன் ஒருவனுக்குப் பெருந்துணை வணுயிருந்து காத்த செய்தி, 174-ஆம் புறப்பாட்டில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. இப்புலவரால் பாடப் பெற்ற குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவனுக்கும், மேற்குறித்த சோழர்க்குமுள்ள தொடர்பு விளங் கிற்றிலது.

இனி இப்புலவர், சோழன் கலங்கிள்ளியின்மீதும் கிள்ளி வளவன்மீதும் பாடிய பாடல்களை ஆராய்ந்தால், புலவர் காலத்தில் புகார்ச் சோழர்கள் உறையூர்ச் சோழர்களே வலி தொலைத்ததன்றி, ஏனைய சேர பாண்டியர்களையும் வென்று தம்மடிப்படுத்தி மிகவும் உன்னத கிலேயில் இருந்தார்களென்பது அறியப்படும்.