பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர் 懿憩

ஒரு கன் பசி வெதுப்பப் பொருது அட்டில் புகுந்து

உணவில்லாத வறுங்கலங்களேத் திறந்து திறந்து பகிர்த்

தி, இவற்றுள் ஒன்றுமில்லையாக, விம்மி விம்மி ஏங்கிக்

£o

క్లు கிசக்திழுது கிற்பன். அக்காலே தாய் அவனுக்குப்

§§ ho % 3 سد ه. -- - *. *: ~. ബ ‘புலி புலி' என்று புலி வரவு சொல்லியும். அம்புலி காட்

டியும், சேற்று கினேவை மாற்ற முயன்றிடுவாள். ஒரு இருன், அன்னே சிறிது கூழ் வார், என அவள் த்ன் சிதரநடைபற்றி ஈர்த்து சிற்பன் : ஒரு சிருன், அடுத்த அகத்துச் சிறுவன், உங்களகத்தில் இன்று என்ன கறி அட்டார்கன்' என்து கேட்டான், கறி என்பது என்ன? என்று விணுவி நிற்பன். அதனே இன்னதெனச் சொன் ஒல் அது கொடுவென்றால் என் செய்வதெனக் கருதி, வேருென்று சொல்லி, அன்னை அதனை மறக்கச் செய்திடு வாள். புலவர் தாயாரோ, வெள்ளிய நூலே விரித்து வைத்தாற்போன்ற கரையையுடையவராய்க் கோலேயே கண்ணுகக் கொண்டு வீட்டு முன்றிலுக்கும் கடக்கவிய லாது தளர்ந்து, பசியால் உலர்ந்து வாடினர். இவற்றை யெல்லாங் கண்ட புலவர், எத்தனே காட்கள்தான்் பொறுத்திருப்பார் மனம் அலமந்து கவன்று, 'இவ்வறு மைக் கடலே எவ்வாற்ருற்கடப்பது ' எனத தமது ஆழ்ந்த சிங்தையில் கூர்ந்து சூழ்பவராய், அருளேயும் அன்பையும் ஈருருளாய்க் கொண்டு தலைவன் தலைவியர் என்னும் எருதுகளிர்ப்பு இயங்கும் இவ்வில்லறச் சக உம், பொருளென்னும் அச்சாணி இறுமேல், எங்ஙனம் இயங்கும் பொருளில்லெனில், இல்லறம் இல்லறமே யாகும்';

அருளில்லார்க் கவ்வுலக மில்லை; பொருளில். இவ்வுலக மில்லாகி யாங்கு. (லார்க் * பொருளல் லவனைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்." என்று தெய்வப் புலவர்மெய் வாக்குக்களும் முழங்குகின்