பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நல்லிசைப் புலவர்கள்

ੋਂ

க்

றனவே! ஆதலான், பொருட்கலம் பெற்ருவன்றிப் பொருவற்ற இன்மையின் இன்னற்கடலேக் கடத்தில் இயலாததாகும் அதனேத் தாண்டுதற்கு இரவென் னும் தோணியைக் கைப்பற்றின், உலோபர் கரவென்னும் தாக்கி உடைந்தாழ்த்துவிடும் அஃதன்றியும், இர னே உள்ளத்தால் உள்ளும்போதே உள்ளம் உருகுகின் றது. அங்ஙனமாக, அதனேக் கைக்கொள்ளுங்களில் என் ஞகும் ! இதனுலன்ருே, கரவாத திண்ணன் பிற் கண் ணன்னர் கண்ணும், இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; என்று ஆன்ருேம் கூறுவாராயினர் எவ்வாற்ருகேனும் இத்தலை மேற்கொள்வது இறப்பு இழிதகவேயாகும். ஆகையால், அது நீங்கிப் புலவரது செக்காவினின்றும் சுரந்தெழுந்து அழியாது நிலவுதலுறும் செக்தமிழ்ப் பாட்டுக்களாம் புகழ்ச் செல்வத்தைப் பொருட்செல் வர்க்குக் கொடுத்து, அவரிடம் பெறும் பரிசில் பண்ட மாற்ருகுமேயன்றி, இரத்தல் எனப்படாது; ஆகையால், அங்ங்னம் பெறும் பரிசில் நன்கலமாம் மரக் கலத்தா லேயே இவ்வறுமைக் கடலேக் கடப்பது தக்க செயலா கும், என்று அறுதியிட்டு, அங்கெறிச் செல்ல மனம் குவிந்து கின்றார்,

அங்ஙனம் துணிந்து கின்ற புலவர், உலகத்தில் செல்வராயினர் எல்லாரிடத்தும் சென்று பரிசில் பெறு வது தகவுடையதாகாது. செல்வரெல்லாம் செல்வரல் லரே! எட்டி, பழுத்துமென்: கிடை, நீருட்பன்குள் கிடப்பினுமென் அவற்றில் இன்சுவையும் ஈரமுமுள வாமோ ? செந்தமிழால் தோட்கப்படாத உலோபாது மரச்செவியில் திப்பியக் கவியமுதைச் சொரிதல் அமிழ் தத்தைக் கமரிடை உகுத்ததாகும் தமிழருமையும் புல வர் பெருமையும் நன்கு தெரிந்த உண்மைச் செல்வராம்