பக்கம்:நல்ல எறும்பு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அந்த எறும்புக்கு அப்போது கோயா லன்மீது மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆல்ை, அந்தச் சிறிய எறும்பு அதை எப்படி அவனுக்குத் தெரிவிக்கும் ? அவனிடம் பேச வும் அதல்ை முடியாது ஏதேனும் வெகுமதி கொடுக்கவும் அதனிடத்தில் பணம் இல்லை அல்லவா ? ஆதலால் அது தனக்குள் எண்ணி எண்ணிச் சந்தோஷப்பட்டது. பிறகு அது அவ்வகுப்பு முழுவதும் சுற் றிக்கொண்டே வந்தது. சோம்பேறிப் பிள்ளை களும், தரங்கு மூஞ்சிப் பிள்ளைகளும் சிலர் அங்கு இருந்தனர்; அந்த எறும்பு அவர் களை யெல்லாம் தக்கபடி த ண் டி த் து க் கொண்டே சென்றது. 8 இவ்விதம் அந்த எறும்பு செல்லும் போது பகல் ஒரு மணி ஆயிற்று. ஆத லால், டாங்கு - டாங்கு," என்று சாப் 18