பக்கம்:நல்ல குழந்தை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானசம்பந்தர் அங்கே வந்தபோது செட்டியார் நடந்ததை யெல்லாம் அவருக்குச் சொன்னார். ஞானசம்பந்தர் எலும்பைப் பானையோடு கோயிலுக்கு எதிரிலே வைக்கும்படி கட்டளையிட்டார்.

அப்படியே அவர்கள் அதைக்கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது, அவர் கடவுள் மீது சில பாட்டுக்கள் பாடினார்.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/30&oldid=1354646" இலிருந்து மீள்விக்கப்பட்டது